FIFA WC 2022 | உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் கீப்பருக்கு 3-வது முறை ரெட் கார்டு | FIFA WC 2022 | 3rd red card in World Cup football history
அல் ரய்யான்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஈரான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அல் ரய்யானில் உள்ள அகமதுபின் அலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே வேல்ஸுக்கு அழுத்தம் கொடுத்தது ஈரான் அணி. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு…








