Yearly Archives: 2022

திருவள்ளூரில் பூண்டி ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம் அதிமுகதான் எதிர்கட்சி; பாஜ அல்ல: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளாசல்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் புதூர் ஜெ.பாலாஜி-ஒன்றிய கவுன்சிலர் பி.பிரபாவதி இல்ல திருமண விழா திருவள்ளூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே.சரவணன், புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன், ஒண்டிகுப்பம் ஆர்.சேகர் வரவேற்றனர். விழாவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தேமுதிக ஒரு போதும் அனுமதிக்காது. கும்மிடிப்பூண்டி…

எண்ணெய்ப் பசை சருமம்… தவிர்க்க 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், … Source link

ரிக்கி பாண்டிங் – News18 Tamil

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பேட்டிங்கில் போறாத காலம் நடந்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 தொடரில், கோலி 16 போட்டிகளில் 22.73 என்ற சராசரியை மட்டுமே வைத்து, ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் கோலியின் 71வது சதத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது, கடைசியாக நவம்பர் 2019 இல் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் போது சதம் எடுத்ததோடு சரி.முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்திய நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப்…

ஆரோக்கியத்தில் குறைவாக மதிப்பிடப்படும் இந்த உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!

ஒவ்வொரு உணவிலும் பல உள்ளார்ந்த நன்மைகள் உள்ளன. மக்களால் குறைவாக மதிப்பிடப்படும் பல உணவுகள் சூப்பர்ஃபுட்களாக இருக்கின்றன. அதாவது அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. நன்றி

புல்லட் பைக், 10 சவரன் கேட்டு டார்ச்சர்; மனைவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோருடன் போலீஸ் கணவன் கைது!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் வினீத் பாலாஜி. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஜி-1 காவல் நிலையத்தில் காவலராக இவர் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, பகுதியைச் சேர்ந்த 25 வயதான முத்து பாண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவலர் குடியிருப்பில் முத்து பாண்டீஸ்வரியின் உடல் தூக்கில்…

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பிஜேபியும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். Source link

சுகப்பிரசவம் ஆக எந்த வயதில் குழந்தைக்கு திட்டமிடலாம்?-Dr.Sridevi talks about, Reason Behind Increasing the C-Section delivery

சுகப்பிரசவம் ஆக எந்த வயதில் குழந்தைக்கு திட்டமிடலாம்?-Dr.Sridevi |Reason Behind Increasing C-Sectionதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

IND vs SA: 13 வெற்றிகள் என்பதைக் கனவாக்கிய மில்லர் – வான் டர் டஸன் இணை; பண்ட் & கோ தவறியது எங்கே? | South Africa ends India’s victory march in the first T20I

பெரிய இலக்கைத் துரத்துகையில் விக்கெட்டுகள் வேகத்தடை மட்டுமல்ல, அதி அபாய வளைவும்கூட. ஆனால், எதிர்ப்பதமாக நங்கூரம் பாய்ச்சும் பார்ட்னர்ஷிப்கள்தான் அணியை மேடேற வைக்கும் முக்கியக் காரணி. வான் டர் டஸன் – மில்லர் இணை, இதைத்தான் செய்தது. சரியாக மூன்று ஓவர்கள், தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் 15 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. முடிவில் ஹர்சல் ஓவரில் (12), யார்க்கரை பவுண்டரியாக்கி மில்லர் ஆரம்பித்தார். அங்கிருந்து எந்த பௌலரைப் பார்த்தாலும் அடிப்போம் என்ற மைண்ட்…

காபி: வகைகள், வரலாறு, ஆரோக்கியம்! Visual Story

ஃபில்டர் காபி காபியில் ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது மற்றும் இன்ஸ்டன்ட் எனப் பல வகைகள் உள்ளன. காபி காய் பழுத்து பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமான பின் பறிக்கப்பட்டு, ஊறவைத்து பழத்தின் மேலுள்ள தோல் உரிக்கப்படும். அந்தக் காயை வெயிலில் காயவைத்து, பதமாக வறுத்து, அரைத்த பின் காபி குடிநீர் எடுக்கப்படுகிறது.காபியில் கஃபைன் என்ற வேதிப்பொருள்தான் முக்கியமானது. அதுதவிர, வேறு வேதிப்பொருள்களும் உள்ளதால் தான் கஃபைன் நீக்கப்பட்ட…

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் – பல மாநிலங்களில் வன்முறை

29 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கொல்கத்தாவில் போராட்டம்முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு…

1 409 410 411 412 413 510