Yearly Archives: 2022

டெஸ்ட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு: வீடியோ தொகுப்பை பகிர்ந்த விராட் கோலி | virat kohli celebrates eleventh anniversary of his test debut shares video

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அந்த நினைவை கொண்டாடும் விதமாக வீடியோ தொகுப்பு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கோலி. கடந்த 2011, ஜூன் 20-ஆம் தேதியன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகமானார் கோலி. அதற்கு முன்னர் ஒருநாள் மற்றும் டி20 பார்மெட்டுகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இருந்தாலும் கிரிக்கெட்டின்…

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது!!

சென்னை : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை ரத்து செய்ய குழு வலியுறுத்துகிறது. Source link

அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. Source link

திங்கள் சோம்பலை வெல்ல 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகிவிடுகிறது. சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் … Source link

மீண்டும் இந்தியாவுக்கு ஆடுவேன் என்றீர்கள், செய்து விட்டீர்கள், தினேஷ் கார்த்திக் நீங்கள் ஒரு பெரிய ஆள்- ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

பிசிசிஐ.டிவிக்காக ஹர்திக் பாண்டியாவுடன் தினேஷ் கார்த்திக் நடத்திய உரையாடலில் முன்பு ஒருமுறை தினேஷ் கார்த்திக் தன்னிடம் உறுதி கூறியதை நினைவுகூர்ந்தார் ஹர்திக். நன்றி

பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

கெமோமில் என்பது உலர்ந்த மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தேநீர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளான உடல்வலி, தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.  நன்றி

`மகுடம் மறுத்த மன்னன்’ – முன்னாள் தலைமை வழக்கறிஞர் வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு! | article about advocate VP Raman biography Book Release

அடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனின் உரை, நிகழ்ச்சியின் மகுடமாகவே அமைந்தது. “ ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சர்யமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவராகவும் இருக்கலாம். தந்தை குறித்த புத்தகத்தை மகன் எழுதி, தன் சகோதரர்களுடன் மேடையில் அமர்ந்திருக்க, தாயார் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதென்பது யாருக்கு வாய்க்கும்?” என்றவர் தொடர்ந்து, “என்ன, இந்த நூல் 30 ஆண்டுகள் தாமதமாக வருகிறது..…

சொல்லிட்டாங்க…

சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில் அவை தேசத்தை கட்டி எழுப்பும்.- பிரதமர் மோடிஅக்னிபாதை திட்டத்தின் மூலமாக தனக்கென பிரத்யேக ஆயுத படைப்பிரிவை உருவாக்குவதற்கு பாஜ திட்டமிட்டுள்ளது.- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிசீனா, பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது இருமுனை தாக்குதல் நடத்தலாம். அதை முறியடிக்க அற்புதமான திட்டம் அக்னிபாத்.- பாஜ மாநில தலைவர் அண்ணாமலைதேசிய அளவில் 3வது அணி கூடாது. தேர்தலில் பாஜவை தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட…

திடீரென பார்வை மங்குகிறதா? வறட்சி முதல் மூளைக்கட்டி வரை எதுவும் காரணமாகலாம்| கண்கள் பத்திரம்-20 | Causes of Suddenly blurred vision

அடிபட்டதன் விளைவாகவோ, கண்களில் மோசமான ஏதேனும் ஒரு பொருள் பட்டதாலோ கண்களின் திசுக்கள் வீங்கலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது, லென்ஸை முறையாக சுத்தப்படுத்தாமல் உபயோகிப்பது போன்றவை கண்களை பாதித்து, மங்கலான காட்சிகளுக்குக் காரணமாகலாம். நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடைய சொரியாசிஸ், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளும் பார்வையை பாதிக்கலாம். எனவே, இவற்றுக்கான அறிகுறிகளை உணர்ந்தால் முறையான மருத்துவரிடம் சரியான சிகிச்சைகளை எடுக்க வேண்டியது அவசியம்.கண் வீக்கம்காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும்…

“தினேஷ் கார்த்திக் வாய்ப்புக்காக கதவைத் தட்டவில்லை… தகர்த்தார்” – ராகுல் திராவிட் விளக்கம் | rahul dravid reveals reason behind for dinesh karthik selection in indian team

பெங்களூரு: “அவரது அந்தவொரு தனித்திறனுக்காக தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதை சிறப்பாக செய்து வருகிறார்” என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட். 37 வயதான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். 15-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அவர்…

1 387 388 389 390 391 510