83 WC Winner Explains Why Pant Shouldn’t Have Been Given Responsibility, இந்தியாவுக்கு கேப்டனாவது என்பது சாதாரணமா?- பண்ட்டிடம் கொடுக்கலாமா? 83 உ.கோப்பை வின்னர் காட்டம் – News18 Tamil
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் கடைசி நேரத்தில் காயமடைந்து ஜெர்மனிக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தொடரை தோற்காமல் 2-2 என்று டிரா செய்தார்.ஆனால் கேப்டன்சியைப் பொறுத்தவரை அவருக்கு ஐபிஎல் தொடரிலேயே பார்த்த போது கத்துக்குட்டித் தனம் நிறைய வெளிப்பட்டது. கடந்த முறை ரபாடாவுக்கு ஓவர் இருந்த போதே ஆவேஷ் கானுக்குக் கொடுத்து தோனியை ஜெயிக்கவைத்தார் என்பதைப் பார்த்தோம், நடுவர் பிழை செய்தார் என்பதற்காக…







