foods that are dangerous for your brain beware of these fatty food items
கொழுப்பு (Fat) என்பது ஒரு அத்தியாவசிய மேக்ரோநியூட்ரியன்ட்ஸ் (Macronutrients) ஆகும். மேக்ரோநியூட்ரியன்ட்ஸ் என்பது நமக்கு ஆற்றலை வழங்க அதிக அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்.நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே நாம் அனைவரும் கொழுப்பை தவறாமல் டயட்டில் சேர்த்து…









