Yearly Archives: 2022

MS Dhoni puts tricolor as new Instagram DP before Independence Day 2022, தேசியக் கொடியை முகப்புப் படமாக மாற்றிய தோனி – News18 Tamil

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இல்லந்தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தையே தேசியக் கொடியாக மாற்றியுள்ளார்.தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் தங்கள் தேசபக்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தோனியின் முகப்பு தேசியக் கொடி படத்தில், ‘இந்தியனாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழியில் உள்ளது.நமது…

சிவகங்கை: திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு, தாக்குதல்… ஒன்றிய சேர்மனுக்கு சிறை! | A dispute over the placing of a wedding banner; Jail for the union chairman!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவர் தற்போது, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார். திருப்பத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் தி.மு.க மாணவரணி துணை செயலாளராக இருந்த வக்கீல் முகமது கனி என்பவருக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு திருமண பேனர் வைப்பது தொடர்பான தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து, முகமது கனியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து, முகமது கனி வழக்கு…

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி,பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டருடன் மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜிவை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். தற்போது அவர், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது.…

சில்லுன்னு ஒரு சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர் வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான். இதன் இன்னொரு வெர்ஷன்தான் ஐஸ்கட்டி ஒத்தடம். ஐஸ் … Source link

“தேர்வுக்குழு செய்தது நியாயமே” – ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத இஷான் கிஷன் | what selectors do is fair ishan kishan on his omission from asia cup squad

மும்பை: தேர்வுக்குழு உறுப்பினர்கள் எது செய்தார்களோ அது நியாயமானது என தான் கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கடந்த 2021 முதல் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார் இஷான் கிஷன். இருந்தும் கடந்த சில போட்டிகளாக அவர் சரிவர ரன்…

இந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதாம்… மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

, ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நன்றி

மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது காலணி வீசிய பாஜகவினர் கைது

47 நிமிடங்களுக்கு முன்னர்மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்பு வீசிய சம்பவத்தில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி நிகழ்வுக்காக அமைச்சர் வந்தபோது அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் போராடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரம் அடைந்ததது.…

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நிணத்திசுப் புற்றுநோய் தடுப்பது எப்படி? | How to prevent prostate cancer?

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது நிணநீர் மண்டலம் (Lymphatic system). ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. ரத்தத் தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருட்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு…

Unless Players or support staffs including coaches cut their all contracts with bcci can play in other t20 leagues – News18 Tamil

ஐபிஎல் என்ற பிக்பாஸ் ரக தனியா லீகுகளில் ஒரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் இந்திய வீரர்கள் பிசிசிஐ-உடன் ஒப்பந்தத்தை முறியடித்துக் கொண்டால்தான், அல்லது ஓய்வு பெற்றால்தான் வெளிநாட்டு லீகுகளில் இந்திய வீரர்கள் ஆட முடியும் என்று பிசிசிஐ அதிரடியாகக் கூறியுள்ளது.இது நீண்டகாலமாக இருக்கும் விதிமுறைதான், இப்போது தென் ஆப்பிரிக்கா டி20 லீக், யுஏஇ டி20 லீகுகளில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை வாங்குகின்றனர், ஏற்கெனவே கரீபியன் பிரிமியர் லீகில் இந்திய ஐபிஎல் ஓனர் கொல்கத்தா நைட்…

1 280 281 282 283 284 510