Yearly Archives: 2022

கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு: விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: மாணவி மரண வழக்கில் கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வரும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கும் ஐகோர்ட் ஜாமின் வழங்கினாலும் அது தொடர்பான ஆவணங்கள் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார்: மருது அழகுராஜ்

சென்னை: ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். Source link

IND v PAK Asia Cup: வந்தாச்சு கிரிக்கெட்டின் மாபெரும் கொண்டாட்டம்; என்ன செய்யும் ரோஹித் படை?

அலுவலகத்தில் இப்போதே ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தைச் சொல்லி வருகிற திங்கள் கிழமையின் காலையில் ஒரு 2 மணி நேர பர்மிஷனுக்காவது ஒரு முன் அனுமதியைப் பெற்றுவிடுங்கள். அப்படி அனுமதி பெற்றுவிட்டீர்கள் எனில், அலுவலக பீதியின்றி இந்த ஆண்டின் பெரும் விறுவிறுப்பான ஒரு ஞாயிற்றுக் கிழமையை எந்தவித அழுத்தமும் இல்லாமல் முழுமையாகக் கொண்டாடித் தீர்க்க முடியும்.அந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணமாக இருக்கப்போவது இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பைப் போட்டி!Team India1984 முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரை…

“விலைவாசி உயர்வுக்கு பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்" – கே.எஸ்.அழகிரி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கே.எஸ்.அழகிரிதற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய ஒன்றாக…

கொடநாடு வீட்டில் யார் ஆட்சியில் கொள்ளை நடந்தது சட்டம், ஒழுங்கை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொள்ளை யார்  ஆட்சியில் நடந்தது. சட்டம், ஒழுங்கைப்பற்றி பேசுவதற்கு  எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:   கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  மக்கள் வெள்ளம் கூடி அவரை  வரவேற்றது. இதை எல்லாம் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பேட்டி என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் எடப்பாடி  பேசியிருக்கிறார். வெள்ளலூரில் பேருந்து நிறுத்தத்தை கிடப்பில் போட்டு …

செக்கச் சிவந்த செர்ரி!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் நிறத்திலும் சுவைக்கத் தூண்டும் வகையிலும் ஆனது செர்ரிப்பழம். செர்ரிப்பழம் இனிப்பும் புளிப்பும் … Source link

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் வெளியேறினார் | US Open Tennis Djokovic withdraws due to not taking coronavirus vaccination

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. 35 வயதான ஜோகோவிச், செர்பிய நாட்டை சேர்ந்தவர். இதுவரையில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடி வென்றுள்ளார். அவரது அண்மைய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக அமைந்துள்ளது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர். இந்நிலையில், அமெரிக்க ஓபன் தொடரில்…

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா..?

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், வைட்டமின் சி-யை உடல் ஏற்றுக்கொள்வது கடினமாக மாறும். நன்றி

திரை உலகம்: இந்த வார படங்கள், சீரீஸ்கள் என்னென்ன?

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DHARMA PRODUCTIONSகடந்த சில வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், சீரிஸ்களின் பட்டியல்:விஜய் தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மிகப் பெரிய குத்துசண்டை வீரனாக விரும்பும் கதாநாயகன், தன் காதலிக்காக தன்னுடைய மானசீக குருவுடனேயே சண்டைபோட நேர்கிறது. நாயகன்…

தேமுதிக எழுச்சியாகத்தான் உள்ளது: பிரேமலதா பேச்சு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அனைத்துக்கட்சி தலைவர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளையொட்டி நேற்று பகல் 12 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். இதனால், கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை பார்த்து…

1 255 256 257 258 259 510