மொய் விருந்து பேராவூரணி மக்களின் பழக்கங்களில் ஒன்று தமிழகத்தின் பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார்
* பாஜ சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி?* எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க எங்கிருந்து பணம் வந்தது?* திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தாக்கு சென்னை: மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கூறினார். திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர்…









