வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! பொதுவாகவே வேறு ஊருக்கு பயணம் செய்யும் போது நாம் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருப்போம். … Source link
நன்றி குங்குமம் தோழி விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! பொதுவாகவே வேறு ஊருக்கு பயணம் செய்யும் போது நாம் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருப்போம். … Source link
டாக்கா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் நேற்று அறிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் முஷ்பிகுர் ரஹிம். இந்நிலையில் நேற்று சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகி விட்டது. எனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருந்தபோதும் டெஸ்ட்,ஒருநாள்…
Healthy Snacks | பயணங்களுக்கு ஏற்ற எளிமையான உணவுகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிப்பட்ட உணவுகளை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். நன்றி
சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகக் குழு என்ற பெயரில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. Source link
கொல்கத்தா: இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ என்று குறிப்பிட்டு அமித் ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை திரிணாமுல் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. அதனால் ஆளுங்கட்சிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் மோதல்கள் அதிகரிப்பதால் மூத்த தலைவர்கள் மத்தியில் காரசார விவாதங்களும் தொடர்கின்றன.…
Doctor Vikatan: என் வயது 67. அடிக்கடி உடல்நலமின்றி படுத்து விடுகிறேன். என்னைப் பரிசோதிக்கும் மருத்துவர் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் நுரையீரலில் சளி சேர்ந்திருப்பதாகவும் சொல்லி மருந்துகள் தருகிறார். சில நாள்களில் மீண்டும் அதே பிரச்னை வருகிறது. இது ஏன்? தவிர்க்க முடியுமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிநீர்ச்சத்துக் குறைபாடு என்பது சிறு குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கும். நம் உடலில் `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’, `எக்ஸ்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’ என முக்கியமான…
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியபோது மகேந்திர சிங் டோனி மட்டுமே தனக்கு மெசேஜ் செய்ததாக விராத் கோலி தெரிவித்துள்ளார்.விராட் கோலி தனது வாழ்க்கையில் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருந்த சமயம், 2022 ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியை கைவிடும் எதிர்பாராத முடிவை எடுத்தார். தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்த பிறகு கோலி தனது முடிவை சமூக ஊடக பதிவு மூலம் அறிவித்தார்.டி20 உலகக் கோப்பை…
மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் மன்பூர் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அர்ஜுன் சிங்கரே (19). கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கொள்ளை சம்பவத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். அடுத்த நாள் காவலர்களின் கொடூர தாக்குதலால் அர்ஜுனின் உடல்நிலை மோசமடையவே, அவர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மரணம்சித்திரிப்புப் படம்இதனையறிந்த அர்ஜுனனின் உறவினர்கள், சனிக்கிழமை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று…
* கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ் * நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை வரவேற்கிறோம். – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் நவதாராளமய கொள்கையில் நெடுஞ்சாலைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* மக்களின்…
Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. அதற்குள் பல் முளைக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் பல் முளைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் பல் விழுந்துவிடும் என்கிறார்களே… உண்மையா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்எஸ். ஸ்ரீநிவாஸ்பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக 6 முதல் 12 மாதங்களில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அரிதாக சில குழந்தைகள் பால் பற்களுடன் பிறப்பதும் உண்டு. குழந்தையின் 6-7 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள்…