Easy way to make instant butter using home made ghee
வெண்ணெய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இதை தனியாகவோ அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து உண்பதற்கு அனைவரும் விரும்புவர். ஆனால் வெளியே நாம் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் வாங்கும் வெண்ணெய் உண்மையிலேயே சுகாதாரமானதா என்றால் கண்டிப்பாக இல்லை. அதனுடன் பல வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி வைக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே சில நேரங்களில் நமக்கு வேண்டிய போது நம்மிடம் வீட்டில் இருக்கும் நெய்யை வைத்து எப்படி உடனடியாக வெண்ணெய் செய்வது…








