செரிமானக் கோளாறு சரியாக 6 வழிகள்! | Digestive disorder exactly 6 ways!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு ஆற அமர அமர்ந்து பொறுமையாக உணவு உண்பதற்கு எல்லாம் நேரமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே, உணவை ஏனோதானோ என வாயில் அடைத்துக் கொண்டு ஓடுகிறார்கள். இதனால், செரிமானக் கோளாறுகளைச் சந்திக்கின்றனர். அதிலிருந்து விடுபடவும், செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் எளிய 6 வழிகளை பார்ப்போம்: குளிர்ந்த நீர்உணவு உண்டபின் உடனே குளிர்ந்த நீரை அருந்துவது முற்றிலும் தவறான ஒன்று. இப்படி செய்வதனால் உண்ட உணவு நீரின் குளிர்ச்சியால் …









