Yearly Archives: 2022

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

டி20 உலககோப்பையில் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.இலங்கை அணி தரப்பில் நிஷாங்க 40 ரன்களும், அசலங்க…

ராம் சேது – திரைப்பட விமர்சனம்

“1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் கொளுத்தப்பட்டது, பாமியானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்டது பற்றியெல்லாம் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார் ஆர்யன். ஆனால், 1992ல் இந்தியாவில் ஒரு பழமையான சின்னம் இடிக்கப்பட்டது பற்றி சொல்வதற்கு ஆர்யனிடம் ஏதுமில்லை,” என்கிறது ஸ்க்ரால் இணையதளத்தின் விமர்சனம். Source link

கோவை கார் வெடிப்பில் இறந்த நபர் தன் குற்றங்களை மன்னிக்க வாட்ஸ் அப்பில் கேட்டுள்ளார்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு காரிலிருந்த சிலிண்டர் வெடித்தது. அதன்பிறகு தமிழக டிஜிபி கோவை சென்றார். பின்னர், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக டிஜிபி கூறினார். இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜவுக்கு உள்ளது.இலங்கையில்269 பேர்பலியான சம்பவத்தில்  ஜமேசா முபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அக்.23 விபத்திலும் காரை…

T20 WorldCup:`இந்தியா மேட்ச்ல எப்படி கோலியோ; ஆஸி மேட்ச்ல அப்படி ஸ்டாய்னிஸ்' இலங்கையை வீழ்த்திய ஆஸி.!

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதியிருந்தன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Stoinis முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் நிசாங்கா பொறுமையாக ஆடி 40 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த பேட்டர்களில் தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்கா இருவரின் பங்களிப்பு மட்டும் தான் அணியை நல்ல ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றது. டி சில்வா 26 ரன்களும், அசலங்கா 38 ரன்களும்…

தலைவலி இருக்கும்போது இந்த டீயை போட்டு குடிச்சு பாருங்க.. இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..!

காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கு ஆற்றல் மற்றும் உற்சாக பானமாக இருக்கிறது டீ. உடல் மனதும் புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக இயங்க வைப்பதால் பலரும் டீ பிரியர்களாக இருக்கிறார்கள்.குறிப்பாக அலுவலகத்தில் வேலைக்கு நடுவே டென்ஷனை குறைக்கவும், குழப்பமாக இருக்கும் மனதை தெளிவாக யோசிக்க வைக்கவும் பலரும் டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் ஸ்ட்ரெஸ் மற்றும் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.தலைவலியில் பல வகைகள் உள்ளன. டென்ஷன் தலைவலி லேசானது முதல் மிதமான வலியை தலையின்…

90 கிமீ சூறாவளி காற்றுடன் வங்கதேசத்தில் கரையை கடந்த சித்ரங் புயல்… 7 பேர் உயிரிழந்ததாக தகவல்

வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல், 90 கிலோமீட்டர் சூறாவளிக் காற்றுடன் வங்கதேசத்தில் நேற்றிரவு கரையைக் கடந்தது.  இதில், 5 பேர் உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதி தீவிர புயலாக வலுபெற்றது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல்,  படிப்படியாக வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்துவந்தது.புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது மாநில மக்களிடம் கேட்டுகொண்டார். இதேபோல்,…

ஃபிஃபா கால்பந்து WC | கத்தார் உலகக் கோப்பை தொடரே தனது கடைசி என அறிவித்த லூகா மோட்ரிச் | fifa world cup in qatar will be my last croatian star luka modric

Last Updated : 25 Oct, 2022 06:34 PM Published : 25 Oct 2022 06:34 PM Last Updated : 25 Oct 2022 06:34 PM லூகா மோட்ரிச் | கோப்புப்படம் எதிர்வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரே தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என தெரிவித்துள்ளார் குரோஷிய நாட்டு வீரர் லூகா மோட்ரிச். கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாடி…

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்கள் புரதச்சத்தை அதிகரிக்க என்னதான் வழி? | doctor vikatan – What is the best way for vegetarians to increase their protein intake?

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்துக் குறைபாடு மிகவும் சகஜமாக இருப்பதைக் கேள்விப் படுகிறோம். அவர்கள் சைவ உணவுகளிலேயே புரதச்சத்தை அதிகரித்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன்நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். அதாவது ஹார்மோன்கள் சீராக இருக்க, தசைகளின் ஆரோக்கியத்துக்கு, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க, திசுக்கள், செல்களின் வளர்ச்சிக்கு, காயங்கள் ஆறுவதற்கு, உடலின் பிஹெச் அளவை சரியாக வைத்துக்கொள்ள,…

கூகுள் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக மீண்டும் ரூ.936 கோடி அபராதம் விதித்தது சிசிஐ..!!

டெல்லி: கூகுள் தனது ஆதிக்கத்தை, ப்ளே ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் ரூ.936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு தொடர்பான போட்டிக்கு எதிரான நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. Source link

சொல்லிட்டாங்க…

* தமிழகத்தில் நான் பணியாற்றிய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, துணைவேந்தர்கள் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்பட்டது. – பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்* 8 ஆண்டு பாஜ ஆட்சியில், கோடீஸ்வரர்களின் ரூ.11 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. – மார்க்சிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி* ஹெல்மெட் அணிய வேண்டாம், ஓட்டுனர் உரிமம் தேவையில்லை, போக்குவரத்து விதிமீறினாலும் அபராதம் செலுத்த வேண்டாம். – குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ்…

1 134 135 136 137 138 510