Yearly Archives: 2022

ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!

இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி ஜிம்பாப்வே, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. இதில் சீன்…

தினசரி பாதாம் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா..?

Benefits of eating almond : பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பாதாம் பருப்பை உலகெங்கிலும் உள்ள மக்கள் பல நூறு ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். நீங்கள் தினசரி எடுத்து கொள்ளும் ஒரு சில பாதாம்கள் உங்களை ஆற்றல் மிக்கவராக மாற்றும்.அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாதாம்களை நாளொன்றுக்கு மிதமான அளவு சாப்பிடுவது சிறந்த இதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள பாதாமை காலை நேரத்தில் எடுத்து கொள்வது உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம்,…

பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய திமுக நிர்வாகி; கண்டித்த குஷ்பு – மன்னிப்புக் கேட்ட கனிமொழி எம்.பி!| DMK speaker who spoke disparagingly about women: MP Kanimozhi apologized.

திமுக நிர்வாகி ஒருவர் மேடையில் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.திமுக பேச்சாளரின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி இருவரையும் டேக் செய்திருந்தார். இந்த நிலையில், அதற்கு…

தேவர் ஜெயந்தி விழா சசிகலா நேரில் மரியாதை

சென்னை: வி.கே.சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி மதியம் 2 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு வி.கே.சசிகலா நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source link

பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகமா? | மார்பகப் புற்றுநோய் -FAQs | Are people with large breasts at higher risk of cancer -FAQs

கருத்தடை முறைகளைப் பின்பற்றுவோருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் உண்டா?மூன்று மாதங்களுக்கோ, ஆறு மாதங்களுக்கோ எடுத்துக்கொள்வது தவறில்லை. இரண்டு வருடங்களைத் தாண்டி உபயோகிக்கும்போது தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் கூடும். எனவே தான் மருத்துவர்கள் இத்தகைய மாத்திரைகளை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப் பரிந்துரைப்பதில்லை.உடற்பயிற்சிஸ்ட்ரெஸ்ஸுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?நிச்சயம் தொடர்புண்டு. ஸ்ட்ரெஸ் இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதனால் ரிஸ்க் அதிகரிக்கலாம். புற்றுநோய் இரண்டு மார்பகங்களையும் தாக்குமா?சிலருக்கு ஒரே நேரத்தில் ரெண்டு மார்பகங்களிலும் பாதிப்பு வரலாம். சிலருக்கு…

IND v NED: பற்ற வைத்துப் பறக்கவிட்ட Sur-Vir கூட்டணி – நெதர்லாந்தை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்த இந்தியா!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் போட்டியில் இந்திய அணி மிக சுலபமாக வென்றிருக்கிறது.சிட்னியில் நடந்த இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். கடந்த போட்டியில் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தவர், இந்தப் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் ஓப்பனர்கள் ரோஹித், ராகுல் இருவருமே கடுமையாக சொதப்பியிருந்தனர். பவர்ப்ளேயில்…

விராட் கோலியின் அசத்தல் இணை: டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபாகிஸ்தானுக்கு எதிராக ஓர் மறக்க முடியாத ஆட்டத்தை விளையாடிய விராட் கோலி எனும் ‘ரன் மெஷின்’ இன்னமும் அதே ஃபார்மில் களமாடி வருவது ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது. டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதிய டி20 உலக கோப்பை சூப்பர் 12…

வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம்..! அபராத கட்டண உயர்வை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சென்னை: வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராத கட்டண உயர்வை கைவிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் பயணம், ஒருவழிப்பாதையில் பயணம் உள்ளிட்ட அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக…

உடல் பருமனை குறைக்கும் பலூன் தெரபி! | Balloon therapy to reduce obesity!

நன்றி குங்குமம் தோழி இன்றைய நவ நாகரிக உலகில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருபது வருடத்திற்கு பின்னால் நோக்கினால், 30- 40 வயது மேற்பட்டவர்கள் தான் உடல் பருமனால் அவதிப்பட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயது குழந்தைகளும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன்… இந்த ஒரு விஷயம் மட்டுமே பல வித நோய்க்கான முக்கிய பாலமாக அமைந்து வருகிறது.குறிப்பாக கொரோனா நோய் தாக்கிய காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் அவர்களின்…

T20 WC அலசல் | ‘அபாய கூட்டணி’ ரைலி ருசோவ், டி காக்… நோர்கியாவிடம் பேச்சு மூச்சின்றி சரணடைந்த வங்கதேசம்! | south africa beats bangladesh by 104 runs t20 world cup super 12 rossouw de kock

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் மகா அறுவையான ஒரு போட்டி உண்டென்றால், ஒரு தலைபட்சமான போட்டி ஒன்று உண்டென்றால் அது இன்று சிட்னியில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டிதான். தென் ஆப்பிரிக்கா 205/5 என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க, நெட் ரன் ரேட்டுக்காகக் கூட நல்ல பேட்டிங்கை ஆட முடியாத வங்கதேசம் 16.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு எந்த ஒரு போராட்டமும், முயற்சியும் இன்றி டோட்டலாக சரணடைந்தது. ஏதோ…

1 130 131 132 133 134 510