Yearly Archives: 2022

இப்போலாம் Butt, Breast-ஐ மட்டும் பெருசாக்க நிறையபேரு வர்றாங்க! | Sumaiya Naaz interview | Physio

Published:28 Oct 2022 12 PMUpdated:28 Oct 2022 12 PMHere in this interview physiotherapist sumaiya naaz from fitsio max shares useful tips for our day to day problems like head ache, back pain etc. she tells about the common problems faced by women nowadays and the solutions to it. Source link

`ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம்' பிசிசிஐயின் புதிய அறிவிப்பும் சில கேள்விகளும்!

பிசிசிஐ மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இனி இந்திய கிரிக்கெட்டில் ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி ஊதியம் பெண் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் இதே திட்டத்தை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தியது. அப்போதிருந்தே அதிக வருமானம் ஈட்டும் பிசிசிஐ அமைப்பும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. இப்போது இத்திட்டத்தை செயல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக பிசிசிஐயே தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக…

முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா பரவுமா..? மற்ற உணவுகளையும் பாழாக்கும் என எச்சரிக்கை…

முட்டை புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இதன் காரணமாக நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து குளிர்சாதன பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்காக ஒரு தனி ட்ரேவை வழங்குகின்றன. ஆனால் ஒரு ஆய்வின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை…

தயாரான லோகேஷ் கனகராஜ்.. டிசம்பரில் தொடங்குது தளபதி 67.. சூப்பர் அப்டேட்!

விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி டிசம்பர் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கும் என தகவல். Source link

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது: திமுக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்

சென்னை: ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜ தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று(நேற்று) மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், ஊடகத்தினரின் சுயமரியாதையை…

Doctor Vikatan: உப்பில்லாத உணவுப்பழக்கம்… ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: அயோடைஸ்டு உப்பு, சாதாரண உப்பு… எது சிறந்தது? உப்பு சேர்க்காத உணவுகள் ஆரோக்கியமானவையா? உணவில் உப்பை அறவே தவிர்ப்பது சரியானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டெர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்… மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்கடல்நீரை ஆவியாக்கிப் பெறப்படும் உப்பில் தாதுச்சத்துகள் கலந்திருக்கும். பொதுவாக கடல் உப்பு ஆரோக்கியமானது என்று நாம் நம்புகிறோம். ஆனால் இதிலுள்ள தாதுச்சத்துகளின் அளவு மிகமிக குறைவு. கடல் உப்பைச் சேர்த்துக் கொள்வதால்தான் இந்தச் சத்துகள் உடலில் சேர…

T20 WC அலசல் | இது கோலியின் உலகக் கோப்பை? – உலக அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த 2-வது அரைசதம் | T20 WC Analysis | Is this Kohlis World Cup?

சிட்னியில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2வது ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 வரிசையான ரோஹித், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் வித்தியாசமான அரைசதங்களை எடுக்க நெதர்லாந்தை 56 ரன்களில் எளிதில் வீழ்த்தியது இந்தியா. அன்று பாகிஸ்தானை தனிநபராக ஊதிய விராட் கோலி இந்தப் போட்டியிலும் நிதானமாகத் தொடங்கி பிறகு பொங்கி எழுந்து அற்புதமான அரைசதத்தை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அவரின் இந்த இன்னிங்ஸ், இந்த டி20 உலகக்கோப்பை கோலியினுடையது என்பதை அறிவுறுத்துவதாகவும்…

அக்-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் மாவட்ட தலைநகரங்களில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்: கடலூரில் அண்ணாமலை பங்கேற்றார்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜ சார்பாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூரில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் தமிழக பாஜ சார்பாக அக்டோபர் 27ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையை பொறுத்தவரை 7 இடங்களில் போராட்டம்…

`மனஅழுத்தத்தின் போது சாப்பிட தோன்றுகிறதா’?.. காரணம் இதுதான்,.. ஆய்வு சொல்லும் தகவல்!| Research says Stress makes you to eat more

அதில் அவர்களுக்கு ஒவ்வோர் உணவின் பெயரும், அந்த உணவு எப்படி இருக்கும், அதன் வாசம், சுவை, உங்களுக்கு அந்த உணவிலிருந்து எந்த அளவிற்கு வேண்டும் என அனைத்தையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்லப்பட்டது.இந்த ஆய்வில், வறுக்கப்பட்ட சீஸ் போன்ற உயர் கலோரி உணவுகளின் பெயர்களைக் கேட்டபோது, பருமனானவர்கள் நடத்தை மற்றும் அறிவாற்றல் கட்டுப்பாட்டின் செயல்பாடு (cognitive control) குறைவாக இருந்துள்ளது. அதோடு இரு குழுக்களிலும் மன அழுத்தம், மூளையில் உணவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு…

1 129 130 131 132 133 510