அல்வா, மசால்வடை, கார அடை… மழைக்கு இதமான மரவள்ளிக்கிழங்கு ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ் | Tapioca Special recipes
மழை, குளுகுளு வானிலை என இதமான சூழலுக்கு வழக்கத்திலிருந்து விலகி, வித்தியாசமாக என்ன சாப்பிடலாம்…? பலரின் தேடலும் இதுவாகவே இருக்கும் நிலையில், இப்போது சீசன் தொடங்கியுள்ள மரவள்ளிக்கிழங்கில் விதம் விதமான உணவுகளைச் செய்து ருசிக்கலாம். ஆரோக்கியம், சுவை என இரண்டுக்கும் உத்தரவாதம் தரும் மரவள்ளிக்கிழங்கில் வடை முதல் கிரேவி வரை என்னென்னவோ செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத சேதி… முயற்சி செய்யத் தயாரா?தேவையானவை:மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோஊறவைத்த கடலைப்பருப்பு – 200 கிராம்பச்சரிசி மாவு -…









