Yearly Archives: 2022

மிஸ்டர் 360º சூர்யகுமார் யாதவ் – ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது. ஐசிசி-யின் டி 20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். சூப்பர் 12 சுற்றில் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி இந்திய…

ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் – ஏன் தெரியுமா?

கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் சிவதாதுக்கல்(Opal) சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர். Source link

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் டிடிவி கூட்டணி?.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

திருச்சி: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக சீர்குலைக்கவில்லை. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். தலைமையில் பிரச்சனை இருப்பது போல மாயத்தோற்றம் நிலவுகிறது. அதிமுகவில்…

Doctor Vikatan: கெமிக்கல் கலந்த ஹேர் டை, மூலிகை ஹேர் டை…. இரண்டில் எது ஆரோக்கியமானது? | Doctor Vikatan – Chemical hair dye, herbal hair dye – which one is healthier

அடுத்து நீங்கள் யோசிக்க வேண்டியது, கெமிக்கல் கலந்த டையா, பாதி கெமிக்கல் கலந்ததா, இயற்கையான டையா என்பது. இயற்கையான டை என்றாலும் அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. வீஸிங், தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த வகை டை அதிக பாதிப்பைக் கொடுக்கலாம். அவர்களுக்கு டை உபயோகித்ததும் இருமல் அதிகரிக்கும். தூங்கும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.சிலருக்கு கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நேரம் அதை வைத்திருந்துவிட்டு கூந்தலை அலசிவிடுவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.…

ரோகித் ஷர்மாவிற்கு காயம்.. இந்திய அணிக்கு புது சோகம்.. டி20 உலகக் கோப்பையில் எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.வரும் நவம்பர் 10ம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்…

ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான காதலர்களாக வலம் வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இவர்களைப் பற்றி செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள், தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இச்சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே தங்களின் குடும்பத்திற்கு புதிய வரவு மற்றும் எங்களின்…

Tamil News Live: ரோஹித் ஷர்மாவிற்கு காயம்: டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பாரா?

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்: கமல்ஹாசனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என்று கூறி கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத் தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

Suryakumar Yadav: இவனுக்கு வானம்கூட எல்லை இல்லை; SKY-யின் Stats Report!

சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசுகையில் `SKY is the Only Limit to Him’ என பலரும் வர்ணிப்பார்கள். ஆனால், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்க்கையில் வானம்கூட அவரின் எல்லையாக இருக்காது போல. வானத்தையே கிழித்தெறிந்து கொண்டு பறக்கும் விநோத சக்தியுடைய சூப்பர் மேனாகத்தான் சூர்யகுமார் யாதவ் தெரிகிறார். அந்தளவுக்கு இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிலும் வெற்றியிலும் அவரின் பங்கு பெரிதாக இருக்கிறது.வெகுசமீபத்தில்தான் ஐ.சி.சியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1…

ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல்

சென்னை: வேலூரில் நடைபெற உள்ள ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை நடைபெற உள்ள முகாமில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

1 107 108 109 110 111 510