வில்வம் எனும் அற்புதம்!
நன்றி குங்குமம் டாக்டர்வில்வம் இந்தியா முழுவதும் சமவெளிகள், மலையடி வாரங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. கூவிளம், கூவிளை, மாதுரம் … Source link
நன்றி குங்குமம் டாக்டர்வில்வம் இந்தியா முழுவதும் சமவெளிகள், மலையடி வாரங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. கூவிளம், கூவிளை, மாதுரம் … Source link
இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த அஷ்வின் கடைசியாக அந்த ஸ்வெட்டரில் என்ன நறுமணம் வீசுகிறது என்று பார்த்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என நகைச்சுவையாக பதிவிட்டார். நன்றி
திருப்பூர்: விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேகானந்த சேவலாயத்தில் அறங்காவலர் செந்தில்நாதன் (60), வார்டன் கோபி கிருஷ்ணன் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். Source link
* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று குஜராத் அரசு நினைப்பதால் மோர்பி பால விபத்து குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்* கெஜ்ரிவால் ஒருவேளை ஊழல்வாதியோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் கைது செய்யலாம். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* குதிரை பேரம் நடத்த முடியாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க…
நன்றி குங்குமம் டாக்டர்ஆங்கிலத்தில் டிஸ்க் பல்க் (Disc Bulge) என்பதை தமிழில் இடைவட்டு வீக்கம் என்று சொல்வார்கள். இடைவட்டு வீக்கம் என்பது பிதுக்கம், சிதைந்த அல்லது வெளித்தள்ளிய இடைவட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இடைவட்டு சிதைவதால் ஏற்படும் முதுகெலும்பு நிலை இது. இது ஒரு படிப்படியான நடைமுறை. முதுகெலும்பு தொடர்பான தீவிர பிரச்சனைக்கு இது வழிவகுக்கலாம். இடைவட்டு வீக்கம் ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்றதாக இருக்கலாம். அறிகுறிகள் படிப்படியாக காலப்போக்கில் வெளிப்படலாம். இந்த நிலை பெரும்பாலும் முதுமை அல்லது இடைவட்டு கிழிவதன்…
பாபர் அசாம் & ரிஸ்வான்Pakistan Cricketஇருவருமே சொதப்புவதால் பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு மொமண்டம் கிடைப்பதே இல்லை. இவர்கள் இருவருமே அரையிறுதியில் ஃபார்முக்குத் திரும்பியாக வேண்டும்.நியூசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் ஆடியிருக்கும் 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேக்குள்ளாகவே 50 ரன்களைக் கடந்திருக்கின்றனர். மற்ற இரண்டு போட்டிகளிலும் பவர்ப்ளேயில் சுமாராகவே ஆடியிருக்கின்றனர். சிறப்பாக ஆடிய இரண்டு போட்டிகளிலுமே ஃபின் ஆலன் ஒரு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் சரியாக ஆடாவிட்டால் நியூசிலாந்துக்கு மந்தமான தொடக்கமே கிடைக்கிறது. ஓப்பனிங்கில் ஆலன் என்றால்…
பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட…
அமெரிக்காவின் பிரபல இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் ஆர்.டைசன், போதையில் யாரென்று தெரியாத ஒரு பெண்ணின் படுக்கையறையில் தூங்கியதால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக இந்தச் சம்பவம் நடந்த ஞாயிறு அன்று, ஃபயெட்வில்(Fayetteville) நகரின் ஒரு பெண், தன் வீட்டில் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக போலீஸுக்கு போனில் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸ் அங்கு வந்த பார்த்ததில், அங்கிருப்பவரின் உடையிலிருந்த ஐ.டி மூலம் அவர் ஜான் ஆர்.டைசன் என்று தெரியவருகிறது. பின்னர் அவரை எழுப்பியிருக்கின்றனர்.…
சென்னை: அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும். அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து…