Yearly Archives: 2022

வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

நறுக்கிய வெங்காயம் : வெங்காயத்தை சம பங்குகளாக நறுக்குதல் என்பது அனைத்து வகையான குழம்புகள் மற்றும் சப்ஜிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு வெங்காயத்தை நறுக்கி பருப்பு, காய்கறிகள் போன்ற உணவுகளில் சேர்க்கும் போது சுவையை அதிகரிப்பதோடு சீக்கிரம் வெந்துவிடுகிறது. இதனால் அதிக நேரம் காத்திருக்கத் தேவையில்லை. இதோடு பருப்பு மற்றும் காய்கறிகளுக்கு நறுக்கும் வெங்காயத்தைப் போன்று கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டும் போது அதை, பராத்தரா ஸ்டஃபிங், தோசை ஸ்டஃபிங், கட்லெட், ஆம்லெட் போன்றவற்றிற்கு நாம் உபயோகித்துக்…

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிழப்பு

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிழந்தார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. Source link

ஓபிஎஸ், சசிகலா பற்றி ஆலோசனை நடத்தி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்துஆலோசிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு கிளை கழக நிர்வாகிகள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. அதிமுகவில்…

குளிர்கால தொண்டைத் தொற்று…தடுக்க… தவிர்க்க! | Winter Throat Infections…Prevent…Avoid!

நன்றி குங்குமம் டாக்டர் உள்முக மருத்துவர் மதுமிதா. கேகுளிர்காலம் வருகிறது, குளிர்காலக் காற்றில் தொற்றுநோய் பரவுவது குறித்த பயமும் நீடிக்கிறது. தொற்றுநோய்ப் பரவலே அதிகம் கேள்விப்படும் செய்தியாக இருக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுகளில் சில காது-மூக்கு-தொண்டைப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை. இதேபோல், குளிர் காற்று காரணமாக இந்த மாதங்களில் தொண்டை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். குளிர்கால காற்று பாக்டீரியா, தொற்றுநோய்க் கிருமிகளை அதிகம் சுமந்துவருபவை.தொண்டை நோய்த்தொற்றுகள் என்பவை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக தொண்டை திசுக்களில் ஏற்படும்…

‘இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு அஷ்வின் பொருத்தமானவர்’ – பாக். முன்னாள் வீரர் கருத்து

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் பொருத்தமானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.2ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன்…

திருப்பூர்: உடுமலை அருகே வேன் – டெம்போ மோதி விபத்து… தாய், மகள் உள்ளிட்ட 4 பேர் பலி | Four died in van, tempo accident in udumalai

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் தனது உறவினரின் திருமணத்துக்காக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து (57) என்பவரின் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து, தாய் ரசிதா பேகம் (55), மனைவி ஆசிபா பானு (35) மகள் சஸ்மிதா (10), மகன் இஸ்மாயில் (14) ஆகியோரை உடுமலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து, மடத்துக்குளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, நரசிங்கபுரம் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த ஆம்னி வேன் ஓட்டுநர் முத்து…

இலவச வேட்டி, சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ2500 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை,: இலவச வேட்டி சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும்…

Doctor Vikatan: வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? | Doctor Vikatan- diabetes can be controlled by walking

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் சுலபம்.உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி தினமும் 30…

360º டெக்னிக் எப்படி வந்தது? – சூர்யகுமார் யாதவ் பகிர்ந்த சுவாரஸ்ய கதை | Suryakumar Yadav explains about 360-degree technique

இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது. 30 வயதில் இந்திய அணியின் ஜெர்சியை அணிய தொடங்கிய சூர்யகுமார் இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 டி20 வீரர். ஐசிசி-யின் டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல்…

Christmas Recipe 2022 | மீன் கட்லெட் செய்ய ரெசிபி..

நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் மீனை உணவாக எடுத்துக் கொள்வதால் குணமடையும் என்று  முன்னோர்கள் கூறியுள்ளனர். அத்தகைய இந்த மீனை வழக்கமாக குழம்பு, வறுவல் என்று செய்யாமல் இந்த கிறிஸ்துமஸ்-க்கு கட்லெட் போல  செய்து பாருங்கள்…தேவையான பொருள்கள்:முள் இல்லாத மீன் துண்டுகள் – 200 கிராம் (2 பேர் சாபிடலாம்)வேகவைத்த உருளைக்கிழங்கு – 1பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்பிரெட் தூள் – சிறிதுமுட்டை…

1 8 9 10 11 12 510