Monthly Archives: December, 2022

Karthigai Deepam Special | சுவையான கார்த்திகை வடை செய்ய.. ஈஸி ரெசிபி.!

கார்த்திகை ஸ்பெஷல் ரெசிபியில் முக்கியமான ஒன்று கார்த்திகை வடை. என்னதான் ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிட்டாலும் காரமாக வடை சாப்பிடவில்லை என்றால் உணவில் ஏதோ ஒன்று குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இந்த கார்த்திகை வடை ரெசிபியை அப்படியே செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் மொத்த வடைகளையும் காலி செய்து விடுவார்கள்.தேவையான பொருட்கள் :பருப்பு கலவை – தேவையான அளவுஉளுத்தம் பருப்பு – 1 கப்துவரம் பருப்பு – 3/4 கப்கடலைப் பருப்பு – 3/4…

 உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடந்த ரவுண்ட் 16 சுற்றில் 1-3 என்ற கோல் கணக்கில்  போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வீழ்த்தியது. Source link

சொல்லிட்டாங்க…

கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேதமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உடனே சட்டமாக நிறைவேற்ற வேண்டும். : – பாமக தலைவர் அன்புமணிகவர்னருக்கு மசோதா வந்த உடன் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆலோசனை பெறுவதற்கான நேரத்தை காலதாமதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. :- புதுச்சேரி துணை…

INd vs Ban | கே.எல்.ராகுல் மிஸ் செய்த இந்த ஒரு கேட்ச்… இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விக்கெட் கீப்பர் ராகுல் விட்ட கேட்ச் பார்க்கபடுவதால் அவரை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் பின்வரிசையில்…

ஹிஜாபுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டம்; இரானில் அறநெறி காவல்துறையின் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டன! | Iran abolishes controversial morality police amid huge anti-hijab unrest: Report

இரானில் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், இரானின் முன்னாள் சீர்த்திருத்தவாதியும் ஜனாதிபதியுமான முகமது கடாமியின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் முக்கிய சீர்திருத்தக் கட்சியான யூனியன் ஆஃப் இஸ்லாமிக் இரான் என்னும் மக்கள் கட்சி, “கட்டாய ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்யவதற்கு வழி வகுக்கும் வகையில் சட்டத்தை தயார் செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது. அதோடு கடந்த சனிக்கிழமை (3-12-22) அன்று, “அறநெறி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ” என்றும்…

முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் குஜராத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: நாளை மாலை கருத்துக்கணிப்பு ரிசல்ட்; 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் நாளை மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவும், வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகிறது. குஜராத்தில் 182 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த…

Tamil Thalaivas : ஆல் அவுட்…சூப்பர் டேக்கிள்…சூப்பர் 20; அசத்திய அஜிங்கியா பவார்!|Tamil Thalaivas : Ajinkya Pawar’s stunning Super 20

ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணியைக் காப்பாற்றி மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார் அஜிங்கியா பவார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஒரே ரெய்டில் 5 புள்ளிகள் எடுத்து அதிரடி நிகழ்த்தினார். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதும் போது ஒரே ரெய்டில் 6 புள்ளிகள் எடுத்து அசத்தியிருந்தார். கடைசி நேரத்தில் அஜிங்கியா பவாரின் சிறப்பான ஆட்டத்தினால் அந்தப் போட்டியிலும் தமிழ் தலைவாஸ் வென்றிருந்தது. ஒருமுறை கூட ரெய்டில் பிடிபடாமல்…

இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆண்களுக்கு கேன்சர் அபாயம் 22% வரை குறையும் : ஆய்வில் வெளியான தகவல்

சிறந்த ஆரோக்கியத்தை பெற விரும்பும் ஆண்கள் இறைச்சி உணவுகளுக்கு பதிலாக காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் என தங்கள் டயட்டை மாற்றுவது குடல் சார்ந்த கேன்சர் அபாயங்களை பாதிக்கும் மேல் எளிதாக குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த புதிய ஆய்வின்படி தென் கொரியாவை சேர்ந்த கியுங் ஹீ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் டயட்டில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு…

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 18 வயதில் தூக்கிலிடப்பட்ட குதிராம் போஸ்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், NIYOGI BOOKSபடக்குறிப்பு, குதிராம் போஸ் 1905 ஜூலை 19 ஆம் தேதி வங்காளத்தைப் பிரிக்க கர்சன் பிரபு முடிவு செய்தவுடன், வங்காளத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோபமடைந்தனர். எல்லா இடங்களிலும் போராட்டங்கள், வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் மற்றும் செய்தித்தாள்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டுரைகள் என்று ஒரு வகையான எதிர்ப்பு அலை ஏற்பட்டது.அந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத், ‘ஜுகாந்தர்’ நாளிதழில் எழுதிய கட்டுரையை, தேச துரோகமாக…

நடிகை காயத்ரி ரகுராமிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு புதிய தலைவர் நியமனம்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு இசை அமைப்பாளர் தீனாவை நியமித்து பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 22ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளம் பதிவு, ஆடியோ பேச்சு விவகாரம், அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள்…

1 54 55 56 57 58 63