Monthly Archives: December, 2022

அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் சிறுபான்மையினர் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்: பீட்டர் அல்போன்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். சிறுபான்மையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்தில் கூறியுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், ‘தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை’ வரும் 18ம்தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்…

உடல் பருமன் vs அதிக எடை… | Obesity vs Overweight…

நன்றி குங்குமம் டாக்டர் இரண்டும் ஒன்றல்லகர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வு. பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் இருந்தே சில கிலோ கிராம் எடை அதிகரிப்பார்கள். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது தாய், குழந்தையின் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை சுட்டிக்காட்டும் அறிகுறி. உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தையின் எடையே இதற்குக் காரணம்.  கர்ப்ப கால எடை அதிகரிப்பில் கொழுப்பின் கூறு இல்லை. இருப்பினும், இந்த திடீர் எடை அதிகரிப்பு…

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பி.டி. உஷா…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி. உஷா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார்.இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பி.டி. உஷா தனது பதிவில், ‘மரியாதைக்குரிய பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினேன். அவரது தலைமைப் பண்பு மற்றும் நாட்டிற்கான சேவை ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமையன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள்…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை கொலீஜியம் பரிந்துரைத்தும் இதுவரை மத்திய  அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்க அமைக்கப்பட்டது தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ உச்ச நீதிமன்றத்தில் முதல் ஐந்து மூத்த நீதிபதிகளை கொண்ட இந்த குழு தான், உச்ச நீதிமன்றத்துக்கும்,  உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதி…

எஸ்டி பட்டியலில் நரிக்குறவர்கள் பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு, ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. நீண்டகால கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு தமாகா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு சட்ட ரீதியாக உரிய அங்கீகாரம் சலுகைகள் கிடைத்த போதிலும், அவற்றை…

மனம் எனும் மாயலோகம்

நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிபோஸ்ட் பார்டம் டிப்ரஷன் நீங்க…தாய்மை என்பது ஒரு வரம். புதியதொரு உயிரை இந்த பூமிக்குக் … Source link

FIFA WorldCup Round up 2022: போர்ச்சுகல் கோச் விலகல் முதல் காய்ச்சலால் பாதித்த பிரான்ஸ் வீரர்கள் வரை |FIFA World Cup Round up 2022 16-12-2022

போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் விலகல்:உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி, மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர், 68 வயதான ஃபெர்னாண்டோ சாண்டோஸ், போர்ச்சுக்கல் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பிரான்ஸ் அணி வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு:உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அணியில் மூன்று வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணி பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ்…

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

குளிர்காலம் வந்தாலே என்னவெல்லாம் சூடாக சாப்பிடலாம் என்று நினைப்போம். இந்நேரத்தில் முதலில் நாம் தேர்வு செய்து டீ அல்லது காபியாகத் தான் இருக்கும். ஆனால் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற வைரஸ் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை நாம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சூப் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.பொதுவாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் காரணமாக செரிமான பிரச்சனை ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், குளிர்காலத்தில்…

வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடக்கம்

குமரி: வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடங்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 7.30 வரையிலான சேவையை மார்த்தாண்டம், குழித்துறை பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாஜ சார்பில் வரும் 18ம்தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெரு விழா: தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: தமிழக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜ கட்சி நடத்தும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வரும் 18ம்தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்குகிறார். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நாகூர் தர்கா ஷாகிப் காதிரி,…

1 30 31 32 33 34 63