Monthly Archives: December, 2022

பார்வையற்றோர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. Source link

தெ.தேசம்-ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் மோதல்; கட்சி அலுவலகம், வீடுகள் தீ வைத்து எரிப்பு: 144 தடை உத்தரவு அமல்

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ‘இதி ஏமி கர்மா ராஷ்டிரம்’ எனும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரிங் ரோட்டில் வீதிவீதியாக சென்று, ‘ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின்தங்கியதாகவும், எந்தவித வளர்ச்சியும் இல்லை’ என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். உடனே ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம்…

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி…. 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா? – Doctor vikatan – Irregular Menstrual Cycle – Is it right to have periods till the age of 50?

அதாவது, உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன்ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்றவை மெனோபாஸுக்கான அறிகுறிகள்,…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பாக். முன்னாள் கேப்டன்…

இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான அசார் அலி அறிவித்துள்ளார்.பாகிஸ்தான் வீரர்கள் ஜாவித் மியான்டட், முகம்மது யூசுப், இன்சமாம் உல் ஹக், யூனுஸ் கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அசார் அல் உள்ளார். 96 இன்னிங்ஸ்களில் 7097 ரன்களை எடுத்துள்ள அசார் அலியின் சராசரி 42.49 ரன்.ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அசார் அலி கூறியதாவது-நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியதை…

அமைச்சராக உதயநிதி எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்னென்ன?! – ஒரு பார்வை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றுக்கொண்டது. இந்தநிலையில், 19 மாதங்கள் கழித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உதயநிதிக்கு என்ன மாதிரியான துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்” ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இளைஞர் நலன்…

‘கண்ணகி கோயில் கேரளாவுக்கு சொந்தம்’ அதிமுக எம்.பி சர்ச்சை பேச்சால் தென்மாவட்ட மக்கள் கொதிப்பு

தேனி: நாடாளுமன்றத்தில் கண்ணகி கோயில் கேரளாவிற்கு சொந்தமானது என அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசிய பேச்சால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத், நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, ‘‘கேரள எல்லைக்குள் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயிலை ஒன்றிய அரசு பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னமாக அறிவித்து ஒன்றிய அரசின் பிரசாத் திட்டத்தில் சேர்த்து நிதி ஒதுக்கி, வருடத்தின் அனைத்து நாட்களிலும்…

மாற்றுத் திறனாளர்களை மதிப்போம்! | Respect the differently abled!

நன்றி குங்குமம் டாக்டர் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சமமான இடம் தர வேண்டியது அவசியம் என்பது இன்றைய உலகளாவிய புரிதல். அதனால்தான் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானம் 47/3, 1992ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 3 பன்னாட்டு மாற்றுத்திறனாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கன்வென்ஷன் ரைட்ஸ் ஆப் பர்சன் வித் டிஸ்ஸெபிலிடிஸ் (CRPD) நிறைவேற்றப்பட்டு 2030 ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சியை…

5 ஆண்டுகளில் களம் கண்டது வெறும் 8 டெஸ்ட்கள் – புறக்கணிப்புகளை மீறி நிரூபிக்கும் குல்தீப் யாதவ்!

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் அறிமுகமான இந்திய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2022-ல் இப்போது வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமில் தன் 8-வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகிறார். அதுவும் வந்தவுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணிக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்றால், அவரை இந்த 5 ஆண்டுகள் எப்படி நம் அணி நிர்வாகம் கையாண்டுள்ளது, ஒதுக்கி வைத்து அவரை வெறுப்பேற்றியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சட்டோகிராமில் நடைபெற்று…

மீன் வறுவலுக்கு மசாலாவை இப்படி மிக்ஸ் பண்ணுங்க… சுவை அப்படியே ஒட்டிக்கொள்ளும்..!

சுட சுட அதுவும் காரசாரமான மீன் வறுவலை கண் முன் வைத்தால் சைவப் பிரியர்களுக்குக் கூட சாப்பிட ஆசை தூண்டும். அப்படி அனைவரின் நா சுவையை தட்டி எழுப்பும் மீன் வறுவலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு அந்த சுவை நாவை விட்டு நீங்காது.தேவையான பொருட்கள்மீன் துண்டுகள் தேவையான எண்ணிக்கையில்இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டிசிறிய வெங்காயம் – 8கருவேப்பிலை – சிறிதளவுமல்லிதழை – சிறிதளவுஎலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 2…

நரேந்திர மோதியை விமர்சித்த பிலாவல் – ஜெய்சங்கரின் எதிர்வினையால் சூடுபிடித்த ஐ.நா

பட மூலாதாரம், UNபடக்குறிப்பு, எஸ். ஜெயங்கர், இந்திய வெளியுறவு அமைச்சர்9 மணி நேரங்களுக்கு முன்னர்ஒசாமா பின்லேடனை போற்றக் கூடிய மற்றும் லக்வி, ஹஃபீஸ் சயீத், சாஜித் மிர், தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பற்றி முன்வைக்கும் தனிப்பட்ட தாக்குதல் அந்த நாட்டுக்கே “ஒரு புதிய சிறுமை” என்று இந்தியா தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு…

1 29 30 31 32 33 63