Monthly Archives: December, 2022

FIFA WorldCup 2022 Final: மெஸ்ஸியின் அதிரடியில் ஃபிராமூன்றாவது முறையாக சாம்பியனானது அர்ஜெண்டினா! | FIFA WorldCup 2022 Final: argentina France won the FIFA WorldCup 2022

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே!பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.எம்பாப்பேஅர்ஜெண்டினாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை எம்பாப்பே அப்படியே மாற்றினார். 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து போட்டியை சமமாக்கினார். போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.…

FIFA WorldCup 2022 : மெஸ்ஸிக்கு கோல்டன் பால்; எம்பாப்பேக்கு கோல்டன் பூட்!

ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் பால் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ‘கோல்டன் பூட்’ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ‘கோல்டன் பால்’ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு ‘கோல்டன் குளோவ்’ விருதும் வழங்கப்படும். 1930ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளை இதுவரை பல முன்னணி கால்பாந்தாட்ட வீரர்கள் வென்றுள்ளனர். அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு…

சொல்லிட்டாங்க…

முரட்டு ஆட்டம் ஆடும் கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுவது போல. வடகிழக்கில் வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மைக்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. :- பிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் முதல் பிரதமர் மோடிதான், சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தவே பயப்படுகிறார். : – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ரஷ்யா-உக்ரைன் போரில் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்னையில் கண்ணை மூடிக்கொள்கிறார். :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்எல்லையில் இந்திய வீரர்கள் பலர்…

FIFA WC 2022 இறுதி: முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 முன்னிலை | fifa wc argentina leads two nil in final versus frame messi di maria

Last Updated : 18 Dec, 2022 09:35 PM Published : 18 Dec 2022 09:35 PM Last Updated : 18 Dec 2022 09:35 PM கோல் பதிவு செய்த மெஸ்ஸி லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் பாதி முடிவின் போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.…

உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

குளிர்காலத்தில் கடுகு கீரைகளைக் கொண்டு பரோட்டா செய்யலாம். எப்படி உருளைக்கிழங்கைக் கொண்டு ஆலு பரோட்டா செய்கிறோமோ?அதே போன்று இந்த கீரைகளைக் கொண்டு நாம் பரோட்டா செய்யலாம். நன்றி

பீகாரில் உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு சுறுசுறுப்பு

பாட்னா: பீகாரில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சுறுசுறுப்பாக நடந்தது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்றும் (டிச. 18), வரும் 28ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை வரும் 20ம் தேதியும், இரண்டாம்…

இரண்டே நாட்களில் முடிந்த ஆஸி. – தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்… ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்…

தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் மேட்ச் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.சாதாரணமாக 5 நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இல்லாவிட்டால் குறைந்தது 4 நாட்களாவது பெரும்பாலான போட்டிகள் நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் வலிமை வாய்ந்த 2 அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.தென்னாப்பிரிக்க…

முட்டை புடிங், டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ், ப்ளம் கேக்….. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

உலகமே கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. புத்தாண்டு 2023 பிறக்கப்போகிறது. இதையொட்டி என்ன சமைத்து அசத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்றாலே குக்கீஸ், கேக் வகைகள் இல்லாமலா? இந்த வாரம் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் வகைகளை பார்ப்போம்…கருப்பட்டி முட்டை புடிங்தேவையானவை: கருப்பட்டி – 100 கிராம் தண்ணீர் – 5 டேபிள்ஸ்பூன் முட்டை – 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்) வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்…

காத்திருக்கும் ரூ.342 கோடி.. கோப்பை வெறியில் வீரர்கள்.. ஆர்வத்தில் ரசிகர்கள்.. FIFA உலக கோப்பை பைனல்!

கத்தாரில் 22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.342 கோடி பரிசு தொகையாக ஃபிபா வழங்குகிறது.கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த FIFA உலக கோப்பையின் இறுதி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கிய இந்த தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் பலப்பரீச்சை நடத்தவுள்ளன.இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில்…

1 26 27 28 29 30 63