Monthly Archives: December, 2022

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர்: மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக ஒன்றிய…

ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு…

மார்பகங்கள்: ஒன்று பெரியது, ஒன்று சிறியது; பெண்களுக்கு இந்த வித்தியாசம் இயல்பானதா? | #VisualStory

womanபெண்களில் சிலருக்கு ஒரு பக்க மார்பகம் பெரிதாகவும், மறுபக்க மார்பகம் சிறிதாகவும், வடிவில் சற்று வித்தியாசமாகவும் இருக்கலாம். இது பிரச்னையா அல்லது இயல்பான ஒன்றா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கலாம். Human Bodyபெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களுடைய உடலின் இரு பக்கங்களும் ஒன்றுபோல இருக்காது. பார்ப்பதற்குப் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும், பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும். womanமனித உடலின் வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பதுபோல மறுபக்கத்தில் இருக்காது. இயற்கை, மனித உடலமைப்பை…

துபாய் கேபிடல்ஸ் அணிக்காக டி20 போட்டியில் விளையாடும் ராபின் உத்தப்பா…

துபாய் அணிக்காக டி20 போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவின் ராபின் உத்தப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் ராபின் உத்தப்பா ஓய்வை அறிவிப்பதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துபாய் கேபிடல்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம்…

செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! – கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம் | clash between admk and dmk cadres arose in Karur local body election

இதற்கிடையில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சிகளும் சமமாக இருந்ததால், பிரச்னை வெடிக்கலாம் எனத் தேர்தல் நடைபெற்ற கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். வேடசந்தூர் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வைக் கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ…

சசிகலா வேண்டுகோள் பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலை, கரும்பு

சென்னை: சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பதால் கரும்பு விவசாயிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு வழங்குவதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் அளிக்காமல் விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும். தமிழக அரசு கடந்த ஆண்டு போல மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாக பணம் கொடுத்துவிடலாம். ஆனால்…

கருகரு கூந்தலுக்கு 2 டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருமையான கூந்தல் இருப்பது அழகு … Source link

FIFA World Cup final: `ஒரு ஆட்டம் பல சாதனைகள்’ – மெஸ்ஸி நேற்று செய்த 7 சாதனைகள் இதுதான்!| Messi’s record at FIFA World Cup final match

இந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், மெஸ்ஸி.!1. மெஸ்ஸி இதுவரை உலக கோப்பையில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் க்ளோஸ் 17 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் சாதனையை சமன் செய்துள்ளார், மெஸ்ஸி.2. நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார், மெஸ்ஸி. இந்த 2022 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு வீரரும்…

கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்… ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

என்ஜிஏ அடோய்பா தோங்பா (NGA ATOIBA THONGBA): வட கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால உணவு என்றால் இது தான். இந்த நாளில் மணிப்பூரி மக்கள் கோழிக்கறியைத் தவிர மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் என்ஜிஏ அடோய்பா தோங்பா வை சமைக்கின்றனர். மீனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேரும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.செய்முறை: இதை செய்வதற்கு முதலில் முள் இல்லாமல் மீன்களை சிறு சிறு துண்டுகளாக…

கால்பந்து உலகம்: 1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் – வியப்பூட்டும் வரலாறு

3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 1950 மற்றும் 60களில் மிகவும் பிரபலமான அணியாக இருந்தது விம்கோ கால்பந்து கிளப் அணி. யாராலும் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்த இந்த அணி அந்த காலகட்டத்தில் தொடர்ந்து சாம்பியன்ஷிப்களை வென்றது. ஆனால், அந்த அணியை உருவாக்கிய தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டதும் அந்த கிளப்பும் மூடப்பட்டு விட்டது. “விம்கோ அணியில் நான் சேர்ந்த போது அவர்கள் வெல்லாத அணியே கிடையாது. அவர்கள் பெறாத கோப்பைகளே இல்லை. எல்லா தொடரிலும்…

1 24 25 26 27 28 63