Daily Archives: December 31, 2022

உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள்.. புத்தாண்டில் முயற்சி செய்யலாமே.!

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் பல உத்திகளை கையாளுகின்ற போதிலும், பானங்கள் மூலமாக சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது பலரும் அறியாத தகவலாக உள்ளது. உடல் எடை குறைப்பு இலக்கை அடைவதற்கு பல விதமான பானங்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால், பானங்கள் என்ற பெயரில் நிறையூட்டப்பட்ட சர்க்கரை சேர்த்த பானங்கள், பேக்கிங் செய்யப்பட்ட குளிர் பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடல் பருமன் ஏற்படும். நன்றி

சௌதி அரேபியா கால்பந்து – ரொனால்டோ: பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் போர்ச்சுகல் நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images15 நிமிடங்களுக்கு முன்னர்போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு…

சினிமா ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல: ஆந்திர முதல்வர் பேச்சு

ஆந்திரா: மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும், மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். மேலும் சினிமாவில் இருப்பதுபோல ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது போன்றவை அரசியல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். Source link

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம்’ – டேவிட் வார்னர் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய…

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.’ isDesktop=”true” id=”834924″ youtubeid=”Lb5YNLbmTAs” category=”live-updates”>பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும்…

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிற்போக்கு மோடி அரசாங்கத்தை வீழ்த்தும்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் கார் மோதி நேரு சிலை சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியில் புதிய நேரு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார். இதையடுத்து, மாநில துணைத்தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ், ஆகியோருடன் ஆலோசனை செய்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘இந்த இடத்தில் சேதமடைந்த நேரு சிலை…

கால்பந்து உலகில் பீலே ஏன் அரசன்? – 1000 கோல்கள்; 3 உலகக்கோப்பைகள்; மகத்தான சாதனைகள் – ஒரு பார்வை| Records of Football Legend Pele

1. 1958 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில், பிரேசில் அணிக்காக விளையாடி உலகக்கோப்பையில் தனது முதல் கோலை பதிவு செய்தார். அப்போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 239 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை பீலே படைத்தார்.2. அதே 1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணிக்கு…

வாழைப்பழத்தில் இப்படியொரு ஸ்வீட்டா..!! இந்த 4 பொருள் இருந்தால் போதும்..!

வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. வாழையில் பல வகையுண்டு. செவ்வாழை, பச்சை பழம், மஞ்சள் பழம், கற்பூர வாழை, பூ பழம் என சொல்லிக்கொண்டே போகலாம். நம் வீடுகளில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும் பழத்தில் வாழைப்பழமும் ஒன்று. பெரும்பாலும் பல வீடுகளில் ஃப்ரிட்ஜிக்கு மேல் டசன் கணக்கில் வாழைப்பழம் இருப்பதை பார்க்க முடியும். இதை ஃபிரிட்ஜில் வைக்க முடியாது அதனால் வெளியில் தான் வைப்பார்கள். தோல் கருப்பாகி, பழம் நன்கு பழத்த பின்பு குழந்தைகளை அதை சாப்பிட…

இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது கர்நாடகா மிகவும் பின்தங்கியுள்ளது.- முன்னாள் பிரதமர் தேவகவுடாதமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கலைந்து, சீரழிந்து, அழிந்துள்ளது. அதிமுக 4ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது.- பாமக தலைவர் அன்புமணிமாநிலங்களின் நிதி நிலைமை மோசமடைவதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்புதான் காரணம்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ Source link