Daily Archives: December 16, 2022

மனம் எனும் மாயலோகம்

நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிபோஸ்ட் பார்டம் டிப்ரஷன் நீங்க…தாய்மை என்பது ஒரு வரம். புதியதொரு உயிரை இந்த பூமிக்குக் … Source link

FIFA WorldCup Round up 2022: போர்ச்சுகல் கோச் விலகல் முதல் காய்ச்சலால் பாதித்த பிரான்ஸ் வீரர்கள் வரை |FIFA World Cup Round up 2022 16-12-2022

போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் விலகல்:உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி, மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர், 68 வயதான ஃபெர்னாண்டோ சாண்டோஸ், போர்ச்சுக்கல் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பிரான்ஸ் அணி வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு:உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அணியில் மூன்று வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணி பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ்…

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

குளிர்காலம் வந்தாலே என்னவெல்லாம் சூடாக சாப்பிடலாம் என்று நினைப்போம். இந்நேரத்தில் முதலில் நாம் தேர்வு செய்து டீ அல்லது காபியாகத் தான் இருக்கும். ஆனால் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற வைரஸ் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை நாம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சூப் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.பொதுவாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் காரணமாக செரிமான பிரச்சனை ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், குளிர்காலத்தில்…

வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடக்கம்

குமரி: வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடங்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 7.30 வரையிலான சேவையை மார்த்தாண்டம், குழித்துறை பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாஜ சார்பில் வரும் 18ம்தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெரு விழா: தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: தமிழக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜ கட்சி நடத்தும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வரும் 18ம்தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்குகிறார். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நாகூர் தர்கா ஷாகிப் காதிரி,…

ஹேப்பி ஹேர் கலரிங்!

நன்றி குங்குமம் டாக்டர் நீண்ட கூந்தல் வளர்ப்பு பழைய பஞ்சாங்கம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போதைய புதிய டிரண்ட், விதவிதமாக கூந்தல் நிறத்தை … Source link

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசினார் சுப்மன் கில்: வெற்றியை நோக்கி இந்தியா! | Shubman Gill century against Bangladesh match india towards victory

சட்டோகிராமில் நடைபெறும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். இந்திய அணி 452 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்று வெற்றிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. சட்டோகிராம் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று குல்தீப் யாதவ் தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்ற வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது.…

“நம்பவைத்து கழுத்தை அறுக்கும் திமுக!”- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சீமான் | NTK chief coordinator Seeman slams DMK government on old pension scheme row

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தி.மு.க அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3,000: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி-சேலை வழங்குவது, பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும்.அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும்,…

Doctor Vikatan: அடிக்கடி சளி, காய்ச்சல் பாதித்தால்தான் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா? – Doctor Vikatan – Does frequent cold and flu increase immunity?

ஒருவகை இன்ஃப்ளுயென்ஸா வைரஸானது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்கும் என்கிறார்கள். உதாரணத்துக்கு ஹெச்1என்1 என்பது பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ். இது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்குமாம். எனவே உலக சுகாதார நிறுவனமானது அவ்வப்போது உருமாறும் வைரஸின் தன்மைக்கேற்ப புதுப்புது தடுப்பூசிகளைத் தயாரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறது,நீங்கள் கேட்டதுபோல காய்ச்சல், சளி போன்றவை வந்து, அவற்றிலிருந்து மீண்டபிறகு உடலுக்கு இயற்கையான எதிர்ப்பாற்றல் உருவாவது உண்மைதான். ‘மெமரி செல்ஸ்’ எனப்படும் வெள்ளை அணுக்கள் நம்…

1 2 3