Daily Archives: December 1, 2022

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. Source link

Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்… குழந்தையைக் காப்பாற்ற முடியுமா? | Doctor Vikatan – Cancer during pregnancy… can we save the baby

ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான…

FIFA WC 2022 | போலந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா | fifa wc 2022 messi argentina won group match against poland advances round of 16

Last Updated : 01 Dec, 2022 03:01 AM Published : 01 Dec 2022 03:01 AM Last Updated : 01 Dec 2022 03:01 AM கோல் பதிவு செய்ததை கொண்டாடும் அர்ஜென்டினா வீரர்கள் தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. போலந்துக்கு எதிரான இந்த போட்டியில்…

டேஸ்டியான காளான் குழம்பு செய்ய ரெசிபி…

mushroom kuzhambu | சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். அத்தகைய காளானில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

என்டிடிவி: பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜிநாமா – அதானி இனி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரனாய் ராய்9 மணி நேரங்களுக்கு முன்னர்பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26%…

கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அவர்களே போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் தாக்கு

கோவை: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அக்கட்சி போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக தாக்கினார். கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சாலைப்பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.  பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை…

பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர்…

Tamil News Live: டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ரத்து

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

குஜராத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு பயத்தை காட்டிட்டாங்களே… எப்போதும் இல்லாத அளவுக்கு சொந்த ஊரை சுற்றி சுற்றி வந்த மோடி, அமித்ஷா; ராகுல், கெஜ்ரிவால் மெகா வியூகம் ; ஆட்டம் கண்ட 24 ஆண்டு ‘பாஜ மாடல்’

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?…’ இந்த பாடல் வரிகளை நினைத்தால் குஜராத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்…’ 1995ல் பாஜவுக்கு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ‘குஜராத் மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த 24 ஆண்டு கால குஜராத் மாடலை ‘மக்களின் ஒரு விரல் புரட்சி’யான ஜனநாயக தேர்தல், ஆட்டம் காண வைத்து உள்ளது. ‘தேர்தல்’…