Disc Bulge தீர்வு என்ன? | What is the Disc Bulge Solution?
நன்றி குங்குமம் டாக்டர்ஆங்கிலத்தில் டிஸ்க் பல்க் (Disc Bulge) என்பதை தமிழில் இடைவட்டு வீக்கம் என்று சொல்வார்கள். இடைவட்டு வீக்கம் என்பது பிதுக்கம், சிதைந்த அல்லது வெளித்தள்ளிய இடைவட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இடைவட்டு சிதைவதால் ஏற்படும் முதுகெலும்பு நிலை இது. இது ஒரு படிப்படியான நடைமுறை. முதுகெலும்பு தொடர்பான தீவிர பிரச்சனைக்கு இது வழிவகுக்கலாம். இடைவட்டு வீக்கம் ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்றதாக இருக்கலாம். அறிகுறிகள் படிப்படியாக காலப்போக்கில் வெளிப்படலாம். இந்த நிலை பெரும்பாலும் முதுமை அல்லது இடைவட்டு கிழிவதன்…








