Monthly Archives: October, 2022

ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு… பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

Brown Sugar : பொதுவாக சர்க்கரை உடல் பருமன் , நாள்பட்ட இதய நோய் மற்றும் டைப் 2 டயபடிக்கை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே அதை அளவாக உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது. நன்றி

நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை

தருமபுரி: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உடலை மீட்டுத்தரகோரி தருமபுரி எர்ரப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 3 நாட்களாக என் அம்மாவின் உடல் கோட்டையம் மருத்துவக்கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தாமதப்படுத்தாமல் தாயின் உடலை தருமபுரிக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.  Source link

சொல்லிட்டாங்க…

* ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வரும் முறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். பிரதமர் மோடி* காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கார்கேவை தலைவர்கள் வரவேற்கிறார்கள். என்னை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்* தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* பிரதமர் நேரு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தி பிரச்னைக்கு வழி வகுத்தார். ஆனால், மோடி அதற்கு…

பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை; கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்!

இன்றைய பரபரப்பான உலகில், நம் எல்லோருக்கும் `தலைக்கு மேல்’ எக்கச்ச வேலைகள். இதில் கேசப் பராமரிப்பில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்னைகளை இளம் வயதினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.இவற்றுக்கு தீர்வு என்ன? கேசப் பிரச்னைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும் தீர்வும் அளிக்கிறார் தலத் சலிம். இவர், கடந்த 20 ஆண்டுகளாகக் கேசம் மற்றும் சருமப் பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னையில் ஆலோசனை மற்றும்…

ஜோகோவிச்சிற்கு ஆஸி. விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: வழக்கறிஞர் | high chance for tennis star djokovic to get australian visa melbourne lawyer

மெல்பேர்ன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு விசா கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மெல்பேர்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் 2023 ஜனவரி வாக்கில் நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் ஜோகோவிச் வெளியேறி இருந்தார். அவருக்கு விசா…

“வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது!” – மத்திய அமைச்சர் பகவத் காரத் | central minister bhagwat karad speech at virudhunagar financial inclusion review meet

விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள…

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22% வரை அனுமதிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி டெல்டா…

செலவே ஆகாம Hair Fall-அ Control பண்ணலாம்! Full Day Diet Plan For Hair Loss | Shiny Surendran | full day diet plan to control hair loss

Published:13 Oct 2022 2 PMUpdated:13 Oct 2022 2 PMHere in this video dietician shiny surendran gives a full day diet plan for hair fall control. this diet plan is a budget friendly one, it can be followed by everyone. Follow this for atleast three months to see visible results. Source link

2023-ல் மகளிர் ஐபிஎல் தொடர் – பிசிசிஐ தீவிரம்

2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆடவர் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டி நடத்த நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், மொத்தம் 5 அணிகள் பங்கேற்று, மற்ற அணிகளுடன் ரவுன்ட்-ராபின் முறையில் தலா இரு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.   லீக் முடிவில் முதல் இடம்…

முளைகட்டிய பயறு உண்மையில் சூப்பர்ஃபுட்டா.? இதை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றன முளை கட்டிய பயிறு வகைகள். இவற்றை உட்கொள்வது காய்கறி உணவுகளை சாப்பிடுவது போன்ற சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.ஏனென்றால் மற்ற எந்த உணவையும் விட அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதாக முளை கட்டிய பயிறுகள் மற்றும் தானியங்களில் உள்ளன. குறிப்பாக முட்டையை போல புரோட்டீன் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. தவிர் ஃபைபர் , கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.பயிறு வகைகளை முளைகட்டி…

1 35 36 37 38 39 63