Monthly Archives: October, 2022

இரானிய ட்ரோன்கள்: கியவ் மீது ரஷ்யா நடத்திய நேரடி தாக்குதல் – ‘காமிகேஸ்’ எத்தனை ஆபத்தானது?

கியவில் இருந்து பால் அடம்ஸ், லண்டனிலிருந்து மெர்லின் தாமஸ்பிபிசி நியூஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஷாஹித் – 136 சிதறிய பாகம்யுக்ரேன் தலைநகரான கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ (kamikaze) ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா.யுக்ரேனின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில், நூற்றுகணக்கான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் டென்ஸ் ஷ்மைகல் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கியவ், சுமியில்…

காங்கிரஸ் தலைவர் தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை: சத்தியமூர்த்தி பவனில் ஆதரவு திரட்டுகிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகிறார். சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரசார் மத்தியில் ஆதரவு திரட்டுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சசி தரூர் மற்றும் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த சசி தரூர், சத்தியமூர்த்தி பவனில் தமிழக…

Football Updates: எல் கிளாசிகோவை வென்றது ரியல் மாட்ரிட்; லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் சிட்டி!

கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படும் எல் கிளாசிகோவை வென்று லா லிகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது ரியல் மாட்ரிட். கரிம் பென்சிமா, ஃபெடரிகோ வால்வெர்டே, ராட்ரிகோ ஆகியோர் கோலடிக்க 3-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது கார்லோ ஆன்சலோட்டியின் அணி.ஸ்பெய்னின் இரு பெரும் கிளப்களான ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் போட்டி எல் கிளாசிகோ. இரு வேறு அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் கால்பந்து களத்துக்குள் வந்து மிகப்பெரிய விளையாட்டு ரைவல்ரி உருவானது. இளம்…

`லிஸ்டு பெருசு,.. தேனீ, வண்டு, பட்டுப் புழு, பூச்சிகளை இனி உண்ணலாம்’: சிங்கப்பூரில் விரைவில் அனுமதி!|soon Singapore people get permission to eat insects

இத்தகைய பூச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டாலும் இவை உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்படும். பட்டுப்புழுவானது பாரம்பர்யமாக தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் உண்ணப்பட்டு வருகிறது. அதோடு பூச்சிகளை உண்ணும் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பூச்சிகளை உண்பது தொடர்பான நடைமுறைகளைப் பெற்றதோடு, இது குறித்த முழுமையான அறிவியல் மதிப்பாய்வையும்  சிங்கப்பூர் உணவுத்துறை நடத்தி உள்ளது.       நன்றி

’19-ம் தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூக்கு கிடைத்த ஆதரவை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றும் 19-ம்தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி கூறினார்.அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த பின் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-ஜனநாயக முறையில், அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும், சசிதரூர்…

“ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2 நாள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடத்தை மாற்றிக் கொடுக்காததால், கூட்டத்தில் எடப்பாடியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை… சாக்ஸபோன் வாசித்தபடி ஒத்துழைத்த நோயாளி!

போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை. அந்தப் போராட்டங்களிலும், எந்தளவுக்கு மனோதிடத்துடன், சந்தோஷமாக அச்சூழலை எதிர்கொள்கிறோம் என்பதுதானே முக்கியம். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் சமீபத்தில் அரங்கேறி உள்ளது. இத்தாலியில் GZ என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு, ரோமில் உள்ள பைடியா என்ற சர்வதேச மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்தச் சிகிச்சையின்போது இவரின் நரம்பியல் செயல்கள் தொடர்ந்து செயல்பட, இவர் விழித்திருக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டாக்டர் கிறிஸ்டியன் ப்ரோக்னா…

T20 WC அலசல் | நாங்கள் ‘நெட் பவுலர்கள்’ அல்ல – இலங்கைக்குப் பாடம் புகட்டிய நமீபியா | T20 WC Analysis on Sri lanka match

2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்விக்குக் காரணம் நமீபியா போன்ற அணிகளை இலங்கை குறைத்து மதிப்பிடுவதும், இந்தப் போட்டி நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் கீலாங் மைதானத்தின் ஆடுகளமும் அதன் பரிமாணமுமே என்றால் மிகையாகாது. நமீபியா போன்ற அணிகள் ஐசிசி நடத்தும் பிற சிறிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எப்படி ஆடிவந்திருக்கிறது, அதன் முக்கிய வீரர்கள் யார் யார்? முக்கிய பவுலர்க்ள் யார்? அந்த அணி சேசிங்கில்…

இந்த 4 பருப்புகளும் அதிக வாயு தொல்லையை உருவாக்கும்..! அவற்றை சரியாக சமைக்கும் முறை என்ன.?

புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் சில பருப்பு வகைகள் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தரக்கூடியது. சில வகை பருப்புகள் வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கி அதிக அசெளகரியங்களைக் கொடுக்கக்கூடும் என்பதால், இரவு வேளையில் அதனை உணவாக கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்று அத்தகைய 4 பருப்புகளைப் பற்றியும், அவற்றில் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில டிப்ஸ்…

தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள்

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள். மதுரை மாவட்டம் மேலூர் வாரச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Source link

1 27 28 29 30 31 63