உருக, உருக பேசி காதல்… திருமணமான ஒரே மாதத்தில் நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்
சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – மேகலா தம்பதி.இவர்களின் மூத்த மகன் நடராஜன் வீட்டருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணை நடராஜன் காதலித்துள்ளார். இருவரின் காதல் விவகாரம் நடராஜனின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதனால் நடராஜன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகிய அபிநயா, அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று உணவருந்தி, அனைவரிடமும் நெருங்கி பழகி நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். குடும்பத்தில்…








