Monthly Archives: October, 2022

காப்பீட்டு நிறுவனங்களிடம் உழவர்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:சம்பா பருவத்தில் நெற்பயிர் மற்றும் சிறப்புப் பயிர்களுக்காக தமிழக அரசின் சார்பில் காப்பீட்டுக் கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1,338.89 கோடி. உழவர்கள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை சுமார் ரூ.225 கோடி. ஒட்டுமொத்தமாக உழவர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பிரீமியமாக ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு…

ரெட் அலெர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நோயியல் நிபுணர் சரத் பாபுதக்காளிக் காய்ச்சல்… குழந்தைகளைக் காப்பது எப்படி?மழைக் காலம் வந்துவிட்டாலே விதவிதமான நோய்கள் வைரஸ் … Source link

பிசிசிஐ ஒரு…. பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

டி20 உலகக்கோப்பை 2022 தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுது்தி உள்ள இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே பிசிசிஐ ஆண்டு பொது கூட்டம் முடிந்த பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற விளக்கத்தை செயலாளர் ஜெய்…

பிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?3 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ், தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து…

சொல்லிட்டாங்க…

* தமிழக முதல்வரை சந்தித்ததை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவில் போதுமான போலீசாரை நியமித்து போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். பாமக தலைவர் அன்புமணி* தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் சசிதரூர். காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி* எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத் துறைக்கு ஒரு பொற்காலம்.…

யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!இந்த நாள் மிகச் சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய … Source link

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பதில் என்ன? | Central Minister Anurag Thakur addresses the India-Pakistan cricket issue

2005-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (18.10.2020), இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா…

தீபாவளிக்கு இந்த தேங்காய் லட்டு செய்து பாருங்க.. ஒன்று கூட மிச்சம் இருக்காது.. ரெசிபி இதோ…

பொதுவாக லட்டு என்றாலே வீட்டில் பூந்தியை பயன்படுத்திதான் செய்வார்கள். நீங்களும் அதைதான் எப்போதும் செய்கிறீர்கள் எனில் இந்த முறை வித்தியாசமான சுவைக்கு இந்த தேங்காய் லட்டு டிரை பண்ணி பாருங்க.தேவையான பொருட்கள் :2 கப் துருவிய தேங்காய் பால் – 1/2 லிட்டர் ஏலக்காய் தூள் – ஸ்பூன்செய்முறை :அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும்.20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை…

Tamil News Live : கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 1,337 கோடி அபராதம் விதித்தது இந்திய ஒழுங்குமுறை ஆணையம்!

Breaking News, Today (October 20). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள் Source link

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார். Source link

1 20 21 22 23 24 63