Monthly Archives: October, 2022

T20 WC | வேகங்களின் அசுரர்கள்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகி உள்ளனர். அதேவேளையில் மைதானத்தின் அளவு பெரிது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு செய்ய அனுகூலமான சூழ்நிலையும் உள்ளது. இந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் கவனத்தை ஈர்க்கக்கூடிய பந்து வீச்சாளர்களில் சிலர்….…

தீபாவளி நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 6 ஆயுர்வேத குறிப்புகள்..!

தீபாவளி வந்துவிட்டது என்றாலே அனைவருக்கும் குஷியாகி விடும். விதவிதமான உணவுகளும் தின்பண்டங்களும் எப்போதும் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆனால் இவற்றை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி நாம் எப்போதும் கவலை கொள்வதே இல்லை. அதிகமாக சாப்பிடும் சில உணவுகள் உங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் 7-15 நாட்கள் வரை பஞ்சகர்மா எனப்படும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருத்துவ முறையை…

Tamil News Live : மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..

Breaking News, Today (October 21 Friday). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள் Source link

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் எடப்பாடி உட்பட 17 பேரை கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, அன்றைய முதல்வர் எடப்பாடி, ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீதும் துறை…

Doctor Vikatan: குளிர்ச்சியான இடத்துக்குச் சென்றால் தலைவலி; விசித்திரமான பிரச்னைக்கு தீர்வு உண்டா? Doctor Vikatan: Headache if you go to a cold place – is there a solution?

Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகி விடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாக தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா?- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்ஆஸ்துமா மற்றும்…

டி 20 உலகக் கோப்பை – சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்.. ஆஸி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.  இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் முதல் பிரிவில் இடம் பிடித்துள்ளன. மேலும், இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ரவுன்ட்-ராபின் முறையில் நடைபெறும் இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும்.முடிவில் இரு பிரிவுகளிலும் இருந்தும் முதல்…

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை

டெல்லி: மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. Source link

திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் விபரம்

சென்னை: திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர  கழகங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு (திமுக) மாவட்டத்தில் சங்கரன் கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தேங்காய் வடக்கில் சங்கரன்கோவில்(3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றியங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

திங்கள் கிழமைக்குத் தயாராவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் ப்ரேக்கிங் டிப்ஸ்!நாளை திங்கள் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. இரவில் மிகத் … Source link

`எங்களுக்கு மட்டும் 15 பீல்டர்கள்' – உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியாவின் அடேங்கப்பா ட்ரிக்ஸ்!

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள நிலையில், போட்டியின் போது நேரத்தை மிச்சப்படுத்தவும், ஃபீல்டிங் கட்டுப்பாடு அபராதத்தை தவிர்க்கவும் ஒரு தனித்துவமான திட்டத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அமல்படுத்தியிருக்கிறது.டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை பந்து வீசுவதற்காக அணிகள் எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. இது பலவிதங்களில் கிரிக்கெட்டுக்கு பின்னடைவாகவே அமைகிறது. இதைத் தவிர்க்க வேண்டி ஐசிசி ஸ்லோ ஓவர் ரேட் பெனால்டி விதிமுறையை கடந்த ஜனவரி முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் 20…

1 17 18 19 20 21 63