Monthly Archives: October, 2022

இந்திய கடற்படையே இந்திய மீனவர்களை தாக்குவதா? தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி கண்டனம்

சென்னை: இந்தியக் கடற்படையே இந்திய மீனவர்களைத் தாக்குவதா என்று தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: இருதினங்களுக்கு முன் இந்தியக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களைப் பாதிக்காமல், படகை நோக்கி சுடாமல், எச்சரிக்கை செய்ய சுட்டிருக்கலாம். அதை விடுத்து குறி பார்த்து மீனவர்களை சுடுவது எப்படி எச்சரிக்கை செய்வதாக அமையும். இதற்கு ஒன்றிய மோடி அரசு முழு பொறுப்பை…

ரெய்டு-டிஃபன்ஸ் ரெண்டுமே மோசம்! – தொடர்ந்து தோற்கும் தமிழ் தலைவாஸ்! – Pro Kabaddi 2022: Tamil Thalaivas losing streak continues

புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது 6-வது போட்டியில் பலம் வாய்ந்த யுபி யோத்தா அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் 24-41 என மிக மோசமாக தமிழ் தலைவாஸ் அணி தோற்றிருக்கிறது.ஒரு அணியாக ஒன்றிணைந்து ஆடாமல் தங்களது தனிப்பட்ட ஆட்டத்திலேயே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து மோசமான தோல்விகளால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். வெறும் இரண்டு ரைடர்கள் ஐந்து டிஃபன்ட்டர்கள் கொண்டு ஒரு…

தீபாவளிக்கு சோமாசு செய்ய போறீங்களா..? இந்த முறை இப்படி செஞ்சு பாருங்க…

தீபாவளி பலகாரம் என்றாலே அதில் சோமாசு கட்டாயம் இருக்கும். ஆனால் பலருக்கும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இதனாலேயே அதிக விலை கொடுத்து கடையில் ஆர்டர் செய்துவிடுவார்கள். இனி அப்படி செய்ய வேண்டாம். வீட்டில் உங்கள் கைப்பட செய்து உறவினர்களுக்கு பகிரலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :மைதா – 2 கப் உப்பு – தேவையான அளவு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் பொட்டுக்கடலை…

ICC T20 WC: சூப்பர் 8, 12 சுற்றுகளில் முதல் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்; போராடித் தோற்ற நெதர்லாந்து! – T20 World Cup: Bangladesh won their first super 12 match in World Cup history

ஹசன் மஹ்மூத் வீசிய விக்கெட் மெய்டன் ஓவர் ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை.டஸ்கின் அகமதின் கடைசி ஓவரில் ஆக்கர்மேன் அவுட்டானவுடனே ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைத்த போது வான் மீக்கெரான் இறுதியில் ஆட்டத்தை தன் அதிரடியின் மூலம் பரபரப்பாக்கினார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் வங்கதேசத்தின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் வென்றதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் என்றால் அது மிகையாகாது. ஆனால், இது அவர்களைத் திருப்திபடுத்த கூடிய…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம், காலத்துக்கும் அழியாத ஒரு பழியை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற ஒரு சம்பவத்தை நாம் வாழும் காலத்தில் கண்முன்னே கண்டது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உண்மையில் யார் தவறு…

T20 WC | இந்தியா Vs பாக். – சர்ச்சைக்குள்ளான நோ-பால் அறிவிப்பு

இந்திய அணி பேட்டிங்கின் போது 20-வது ஓவரின் 4-வது பந்தை கள நடுவர் நோ-பால் என அறிவித்ததால் அது சர்ச்சைக்குள்ளானது. 20-வது ஓவரை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4-வது பந்தை ஃபுல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி, சிக்ஸருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து…

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்! | chicken dish recipes

“சிக்கனை சிக்ஸ்டி ஃபைவா சாப்பிட்டிருப்பே… தந்தூரியா சாப்பிட்டிருப்பே… சில்லி சிக்கனா சாப்பிட்டிருப்பே… வரமிளகாய் கிள்ளிப் போட்டு, தேங்காய்த் துண்டுகள் அள்ளிப் போட்டு பள்ளிபாளையம் சிக்கனா சாப்பிட்டிருக்கியா? சாப்பிட்டிருக்கியா..?’’ என்று ‘சிங்கம்’ சூர்யா ஸ்டைலில் இந்த மேட்டரை ஆரம்பிக்கிறோம்.அதென்ன ‘பள்ளிபாளயம் சிக்கன்’?சிக்கன் டிஷ்களிலேயே சில்லி சிக்கனுக்கு ஒரு தனி ‘ருசிகர்’ கூட்டம் எப்போது உண்டு! சிக்கன் துண்டுகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்து, மொறுமொறுப்பாக சுவைத்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், ‘ஆயில் அயிட்டம் சாப்பிடாதீங்க… வேக வெச்சதை…

இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் – முழு விவரம்

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக6 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது.ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 20 மற்றும்…

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

Doctor Vikatan: மருமகளுக்கு முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி… கருத்தரிப்பை பாதிக்குமா? | doctor vikatan – Irregular Periods Cycle… Will It Affect Fertility

Doctor Vikatan: என் மருமகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறைதான் பீரியட்ஸ் வருகிறது. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. நான் என் மகன், மருமகளுக்கு அது குறித்து எந்த அழுத்தமும் தருவதில்லை. ஆனாலும் மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் அவள் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா? Uma, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி மாதவிடாய் சுழற்சியானது 21 நாள் முதல் 37 நாள் வரை…

1 13 14 15 16 17 63