அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?
டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டி குறித்து தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி தன் கடைசி வரை நின்று இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியை தேடி தந்தார்.பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள்…









