Daily Archives: October 13, 2022

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22% வரை அனுமதிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி டெல்டா…

செலவே ஆகாம Hair Fall-அ Control பண்ணலாம்! Full Day Diet Plan For Hair Loss | Shiny Surendran | full day diet plan to control hair loss

Published:13 Oct 2022 2 PMUpdated:13 Oct 2022 2 PMHere in this video dietician shiny surendran gives a full day diet plan for hair fall control. this diet plan is a budget friendly one, it can be followed by everyone. Follow this for atleast three months to see visible results. Source link

2023-ல் மகளிர் ஐபிஎல் தொடர் – பிசிசிஐ தீவிரம்

2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆடவர் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டி நடத்த நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், மொத்தம் 5 அணிகள் பங்கேற்று, மற்ற அணிகளுடன் ரவுன்ட்-ராபின் முறையில் தலா இரு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.   லீக் முடிவில் முதல் இடம்…

முளைகட்டிய பயறு உண்மையில் சூப்பர்ஃபுட்டா.? இதை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றன முளை கட்டிய பயிறு வகைகள். இவற்றை உட்கொள்வது காய்கறி உணவுகளை சாப்பிடுவது போன்ற சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.ஏனென்றால் மற்ற எந்த உணவையும் விட அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதாக முளை கட்டிய பயிறுகள் மற்றும் தானியங்களில் உள்ளன. குறிப்பாக முட்டையை போல புரோட்டீன் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. தவிர் ஃபைபர் , கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.பயிறு வகைகளை முளைகட்டி…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அமருவார்களா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்?அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.…

முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் உட்பட 12 அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் உட்பட 12 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் கொள்ளை, குறிகோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெங்கடாச்சலம், கோவிந்தராஜ்…

Bridal Makeup Artist Choose பண்றப்போ இதெல்லாம் கண்டிப்பா கவனிங்க! – Ponni Makeup Artist Shares | makeup artist ponni interview about bridal makeup industry

Published:13 Oct 2022 3 PMUpdated:13 Oct 2022 3 PMHere in this video Bridal & Celebrity makeup artist Ponni talks about the bridal makeup industry and she gives tips for brides on how to choose makeup artist. she shares about waterproof makeup and how to remove it. Source link

“தேசிய அளவிலான சாதனை இருந்தும் என்கிட்ட சொந்தமா ஒரு Pole கூட இல்லை!”- ரோசி மீனா பவுல்ராஜ் வேதனை | Pole Vault player Rosy Meena Paulraj talks about her current situation

Published:13 Oct 2022 2 PMUpdated:13 Oct 2022 2 PM”தேசிய அளவிலான சாதனை இருந்தும் என்கிட்ட சொந்தமா ஒரு Pole கூட இல்லை!”- ரோசி மீனா பவுல்ராஜ் வேதனை நன்றி

புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா? மருத்துவரின் விளக்கம்! | If you eat a lot of protein-rich foods, is it dangerous for the kidney

நம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் புரதச்சத்து (புரோட்டீன்) நிறைந்துள்ளது. தசை கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் புரதம் முக்கிய பங்கு அளிக்கிறது. எடைக்குறைவு , டைப் 2 நீரிழிவு போன்ற காரணங்களுக்காக, நாம் அதிக அளவில் புரதம் உட்கொள்கிறோம். ஆனால் புரோட்டீனின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை. 50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை. தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை…

Sivakarthikeyan Prince movie Censored Clean U with a runtime of 2 hr 23 min

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதுடான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் UK பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் குறித்து நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.இந்த…

1 2 3