Monthly Archives: September, 2022

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

8 செப்டெம்பர் 2022புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத்…

மகளிருக்கான இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அவற்றின் மூலம் அரசு வேலைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். Source link

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி… மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா? | doctor vikatan – Headache during pregnancy – taking pills will affect the baby

இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க…

1020 நாட்களுக்குப் பிறகு ஆப்கானின் ஆர்வமற்ற பவுலிங்கில் கோலி சதம்

இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் விராட் கோலி சதத்தினால் உயிர் பெற்றது, ஆனால் ஆப்கானிஸ்தான் அணி ஏனோதானோவென்று விட்டேற்றியாக பவுலிங் செய்து, அலட்சியமாக பீல்டிங் செய்து அதைவிட அலட்சியமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு வெற்றியைத்தாரை வார்த்தனர்.எந்தவித ஆர்வமும் ஊட்டாத இந்தப் போட்டியில் ஆப்கான் அணியினரின் பந்து வீச்சு வழக்கமான வேகம், ஆக்ரோஷம் இல்லாமல் சொத்தையாக இருந்தது, பீல்டர்கள் கேட்ச்களை விட்டு, பவுண்டரிகளை விட்டு, ஏகப்பட்ட மிஸ்பீல்டுகளைச் செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக அந்த மரண…

கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்.பி மீது கட்சி நடவடிக்கை?- மு.க. ஸ்டாலின் ஆலோசனை

கடலூர் எம்.பி.ரமேஷ் விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு(வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19 தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில்…

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர் ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தது இல்லை. பச்சோந்தியைவிட மோசமானவர், நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக நேற்று காலை 11.35 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக எதிர்காலத்தின் நன்மை கருதி ஒற்றைத்தலைமை முடிவு செய்து, இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு…

Champions League: லிவர்பூலைப் பந்தாடிய நெபோலி; தோல்விக்குப் பிறகு பயிற்சியாளரை இழந்த செல்சீ!

2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. வழக்கத்தைப் போல் சில அதிர்ச்சிகரமான முடிவுகளை முதல் சுற்றிலேயே கொடுக்கத் தொடங்கியிருக்கிறது சாம்பியன்ஸ் லீக்.யாரும் எதிர்பாராத வகையில் லிவர்பூல் அணிக்கு 4-1 என மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்தது நெபோலி. அதை விடப் பெரிய அதிர்ச்சியாக முன்னாள் சாம்பியன் செல்சீயை வீழ்த்தியது குரோஷியாவின் டைனமோ ஜாக்ரப் அணி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் vs யுவன்டஸ் போட்டியில், 2-1 என வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. செவ்வாய்க் கிழமை…

make pirandai thuvaiyal for lunch

பிரண்டையில் துவையல் செய்து சாப்பிடுவது உணவுக்கு ருசி சேர்ப்பது மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதை எப்படி செய்வது என தெரியாது எனில் இந்த ரெசிபியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :பிரண்டை – 3/4 கப் நல்லெண்ணெய் – 2 tbsp உளுத்தம் பருப்பு – 3 tbsp காய்ந்த மிளகாய் – தே.அ இஞ்சி – 1/2 துண்டு புளி – சிறிய நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை – சிறிதளவு தேங்காய் துருவியது – 3 tbsp …

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62…

நினைவு சின்னங்களை பராமரிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதேபோன்று மெரினாவில் உள்ள, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது, அதற்குஅம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தியாகிகள் மற்றும் தலைவர்களின் நினைவுச் சின்னங்களை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். Source link

1 42 43 44 45 46 60