வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ‘தனிப்பெருங்கருணை நாள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ முதலமைச்சர் மு.க.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823–ல்…









