Monthly Archives: September, 2022

பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய தேசியக் கொடியை அசைத்த அப்ரிடி மகள் – காரணம் என்ன? | ex Pakistan cricketer Shahid Afridi confirms daughter waved Indian flag during India-Pak match

லாகூர்: நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தனது மகள் இந்திய தேசியக் கொடியை பிடித்தார் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடரில் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர்-4 சுற்றில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை…

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது. Source link

114வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்த நாளான வரும் 15ம் தேதி மதுரையில் அவரது  சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ் நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல்…

வலுவான இந்திய அணி அறிவிப்பு – News18 Tamil

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர்.இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி…

How to make Thai style egg fried rice in 30 minutes Here is the recipe

உலகெங்கிலும் வாழும் மக்கள் வெவ்வேறு வகையான உணவுக் கலாச்சாரங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான உணவு வகைகள் அந்தந்த பகுதிகளை தாண்டி மற்ற நாடுகளின் மக்களுக்கும் விருப்பமான உணவாக அமைகிறது. அதிலும் சிலர் உள்ளூர் வகை உணவுகளை சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று எண்ணி, பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, தாய்லாந்து உணவு வகைகள் இந்தியர்களை அதிகம் ஈர்த்து வருகின்றனர். தாய் கிரீன் சட்னி, பாட் தாய் நூடுல்ஸ், சிக்கன் சடாய், சோம்…

“அமித் ஷாவின் மஃப்ளர் விலை 80,000 ரூபாய்!” – டி-ஷர்ட் விமர்சனத்துக்கு பதிலளித்த அசோக் கெலாட் | Rajasthan CM Ashok gehlot slams HM Amit shah on his muffler price

காங்கிரஸில் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், கட்சியின் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ’ எனும் யாத்திரையை தொடங்கியிருக்கிறார். ராகுல் காந்தி, கடந்த வாரம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மூலம் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்.ராகுல் – டி-ஷர்ட்இதுவொருபக்கம் நடந்துகொண்டே இருக்க, பா.ஜ.க-வினர் பலரும் `பாரத் ஜோடோ’ யாத்திரையையும், அதில் ராகுலின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி விமர்சித்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலை…

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஈபிஎஸ் அறிவிப்பு

சேலம்: அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் கூறினார். Source link

SL v PAK: நன்றாகத் தொடங்கிய பாகிஸ்தான், சிறப்பாக முடித்த இலங்கை – ஆட்டத்தை மாற்றியது யார்? | Asia Cup: How Srilanka scripted a spirited comeback against Pakistan?

மதுஷன், புதுப்பந்தில் மட்டுமல்ல, மிடில் ஓவர், டெத் ஓவர் என மூன்று கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்லோ பால்களும் இன்ன பிற வேரியேஷன்களும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தன. இஃப்திகார் – ரிஸ்வான் இடையே நீடித்த 71 ரன்கள் பார்டனர்ஷிப்பை அவர் முறித்ததுதான் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தருணம். அங்கேயே பாகிஸ்தானின் நம்பிக்கை சற்றே குலைய ஆரம்பித்தது. எனினும் கோப்பையை உறுதி செய்தது ஹசரங்கவின் அந்த ஒரு ஓவர்தான்.ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகக் கிடைப்பது எப்போதும் அணியை…

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டுமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஒரு…

நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதியில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எல்லா அதிகாரமும் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். Source link

1 35 36 37 38 39 60