Monthly Archives: September, 2022

வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ‘தனிப்பெருங்கருணை நாள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ முதலமைச்சர் மு.க.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823–ல்…

சொல்லிட்டாங்க…

* ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்* தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே ஒன்றிய பாஜவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே…

ஆன்டி ஏஜிங் டிப்ஸ் | Anti aging tips

நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ‘அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள். இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் ஏராளமான ஆன்டி ஏஜிங் க்ரீம்கள் சந்தையில் கல்லாகட்டுகின்றன.வயதாவது என்பது என்ன?மருத்துவரீதியாகச் சொல்வதென்றால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்…

WTA Chennai Open 2022 Day 2: இந்தியாவின் அன்கீத்தா ரெய்னா தோல்வி!

Bouchard-Wickmayer ஜோடி வெற்றி!WTA Chennai Open 2022கோர்ட்-2-ல் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் R-16 போட்டியில் Bouchard-Wickmayer ஜோடி வெற்றி. K.Kawa- X.Han இணையை 6-2, 6-4 என்று எளிதாக வீழ்த்தினர்.மற்ற போட்டிகளின் முடிவுகள்…D. PapamichailCourt 1 : க்ரீஸின் D. Papamichail-ஐ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் ரஷ்ய வீராங்கனை O. SelekhmetevaCourt 2 : ஆஸ்திரேலியாவின் Olivia Tjandramulia 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார் கனடாவின் Carol ZhaoCourt…

கோவை SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை சோதனை: கட்சி தொண்டர்கள் கண்டனம்

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். SDPI கட்சி அலுவலகத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்துறை திடீரென நடத்திய சோதனை யால் அப்பகுதியில் உள்ள SDPI கட்சி தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குவிந்து அமலாத்துறையை  கண்டித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். Source link

வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப,…

தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன? | #VisualStory

Prevent Suicideதனிமையாக இருப்பதைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரை பெற்றோருடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், நேரத்தைச் செலவிட வேண்டும். Suicidal Thoughtதற்கொலை எண்ணம் தோன்றுவதற்குக் காரணமான பிரச்னையை, நம்பகத்தன்மையுடைய யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.Helpline call (Representational Image)அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், `சினேகா’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு பேசலாம். அல்லது 104 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம்.Friends (Representational Image)தற்கொலைகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நண்பரோ, நெருக்கமானவரோ, நம்மிடம்…

T20 WC | இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் என்னென்ன? – ஓர் அலசல் | how india s t20 world cup squad htt swot analysis

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதையடுத்து, ‘இந்த வீரரை சேர்த்திருக்க வேண்டும்’, ’இந்த வீரர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்’, ‘இவர்கள் ஏன் இல்லை’ என பல கேள்விகளை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து விரிவாக பார்ப்போம்.…

லஞ்ச் பாக்ஸிலிருந்து வரும் துர்நாற்றத்தை எப்படி அகற்றுவது..? இதை செய்தாலே போதும்..!

மதிய உணவிற்காக எல்லாரும் ஒரே மேஜையில் அமர்ந்திருக்கும் போது , டிபன் பாக்ஸை திறந்ததும் உணவின் மணமணக்கும் வாசனைக்குப் பதிலாக துர்நாற்றம் வீசினால் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?. நன்றி

ராணி எலிசபெத் உருவம் பதித்த பணத்தாள்கள்.. மாற்றப்படுமா இல்லையா; இங்கிலாந்து வங்கி சொல்வதென்ன?|Banknotes bearing Queen Elizabeth’s image… will be changed or not; What does the Bank of England say?

நாட்டிற்குத் தேவையான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இங்கிலாந்து வங்கிக்கும், நாணயங்களைத் தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனத்துக்கும், புழக்கத்தில் உள்ள பணத்தை நீக்கி, மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.ராணி இரண்டாம் எலிசபெத்இங்கிலாந்தில் 82 பில்லியன் பவுண்டுகள், 4.7 மில்லியன் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ராயல் மிண்ட் அறிவிப்பின் படி, மகாராணியின் உருவப்படம் கொண்ட  29 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19…

1 33 34 35 36 37 60