வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்! | The weekend game is at risk of disaster!
நன்றி குங்குமம் தோழி ‘அதென்ன Weekend warriors?’ என்று கேட்கிறீர்களா. தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகம், வேலை என படு பிஸியாக இருந்துவிட்டு, வார இறுதிகளில் வீரராய் மாறி ‘விளையாட வெளியே போகிறேன்’ என சனி மற்றும் ஞாயிறுகளில் பிடித்த விளையாட்டை விளையாடுவது. ‘இது நல்லது தானே, இதில் என்ன தவறு?’ என கேட்கலாம். இதுமாதிரி வார இறுதிகளில் மட்டும் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் சரிவர செய்கிறோமா?…








