Daily Archives: September 30, 2022

கொரோனா பக்க விளைவு சிகிச்சை முறைகள் வெளியீடு – News18 Tamil

உலக நாடுகளைக் கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நம் நாட்டில் இரண்டாம் அலையின் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை லாங் கோவிட் என்று மருத்துவ வட்டாரங்கள் அழைக்கின்றன. இவ்வாறு பக்க விளைவு கள் ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.கோவிட்டினால் நீண்ட பாதிப்புக்கு உள்ளானோர் தங்களுக்கு நெகட்டிவ் என்று பிறகு வந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாக உணர்வதில்லை என்கின்றனர். கடும் களைப்பு, மூச்சு…

அரசியல் மோதல் அதிகரிப்பால் அண்ணன் – தங்கை உறவு கூட இல்லை: தனஞ்சய் முண்டே ஆவேசம்

மும்பை: எங்களுக்குள் அரசியல் மோதல் அதிகரித்துள்ளதால் இனிமேல் அண்ணன் – தங்கை உறவு கூட இல்லை என்று தனஞ்சய் முண்டே ஆவேசமாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பார்லி  தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா  முண்டேவை, அவரது சகோதரரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தனஞ்சய்  முண்டே தோற்கடித்தார். இதனால் பங்கஜா முண்டே கடும் அதிருப்தியில் இருந்தார். சமீபத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சி…

india won by 8wicket against south africa thiruvannathapuram |வேகத்தில் மிரட்டிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 7 நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு…

mosambi health benefits 3 reasons you must add sweet lime to your diet

சாத்துக்குடி சிட்ரெஸ் லிமெட்டா எனும் தாவரவியல் பெயரைக்கொண்டுள்ள சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 மற்றும் சரும பராமரிப்பிற்கு தேவையான பல்வேறு கனிமங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துளோடு இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பான தோல் என 3 சுவைகளையும் கொண்டிருப்பதாக அமைந்துள்ள இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதால் காய்ச்சல் நேரத்திலும் சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இதோடு பல்வேறு உடல்…

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம் நடந்து வருகின்றது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். Source link

மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

“மரபணு மூலம் பரவும் மார்பகப் புற்றுநோய்" – எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்

பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம், நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகளும் பெருகியுள்ளன. அவ்வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை சார்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆய்வின் அடிப்படையில், `ஒரு பெண்ணின் அம்மா அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் பரவல் இருந்தால், அவர்களின் மகள்களுக்கும்,சகோதரிகளுக்கும், நெருங்கிய ரத்த உறவுமுறை கொண்டவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரவ வாய்ப்பிருப்பது’ கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய்…

IND vs SA | இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் சேர்ப்பு | Siraj replaces Bumrah for last two South Africa T20Is

புதுடெல்லி: காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்…

1 2 3