அடுத்த நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! – News18 Tamil
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் நடு ரோட்டில் விழுந்து கிடந்த பெற்றோரிடம் இருந்து 6 மாத குழந்தையை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி அருகே இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது. அப்போது அங்கு கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது…


