அவல் லட்டு, சோளச் சுண்டல், கல்கண்டு சாதம், ரவை பாயசம் | புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | navarathiri weekend special recipes
நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்பால் – ஒரு கப்டைமண்டு கல்கண்டு – ஒரு கப்கிராம்பு – 5ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்முந்திரி – 10திராட்சை – 10நெய் – 50 கிராம்கல்கண்டு சாதம்செய்முறை:கழுவிக் களைந்த…








