திமுக 15வது பொதுத்தேர்தல் மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் குவிந்தனர்
சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு கிளை, பேரூர், மாநகர வட்டம், ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…









