Daily Archives: September 19, 2022

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் | செக். குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் | chennai open women s tennis czech repuplic player linda fruhvirtova champion

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட்…

make curry leaf powder for idli dosa

என்னதான் சட்னி வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு பொடி வகைகளை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் கறிவேப்பிலை பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் அவசர தேவைக்கு உதவலாம். அதோடு கறிவேப்பிலையின் நன்மைகளையும் பெறலாம்.தேவையான பொருட்கள் :உளுத்தம் பருப்பு – 4 tbsp கடலைப்பருப்பு – 4 tbsp தனியா – 1 tbsp சீரகம் – 1 tbsp மிளகு – 1/2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 5…

ராணியின் இறுதிச் சடங்கு நாள் நிகழ்வுகள் இன்று எங்கே, எப்படி நடக்கும்?

விஷுவல் ஜர்னலிசம் அணி பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகாலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது. காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும். பிறகு விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு…

15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்: மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…

Chennai open wta tennis linda fruhvirtova beat magda linette in singles final

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் 17 வயதான செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிட்ரோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு செக் குடியரசின் 17 வயதான லிண்டா ஃப்ருவிட்ரோவாவும், போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் தகுதி பெற்றனர்.இன்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தின்போது, முதல் செட்டை 4-6 என்ற…

திமுக மாவட்ட பொறுப்பாளருக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் தேதி அறிவிப்பு

திமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல்,வரும் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது.திமுகவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், தலைமைக்குழு செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுபினர்களுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 22ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டத்தினர் மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.23ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டத்தினர் வேட்பு மனு அளிக்கலாம். 24ம் தேதி 16 மாவட்டத்தினரும், 25ம் தேதி சென்னை,…

சொல்லிட்டாங்க…

* சிறுத்தைகளை நாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டும் போதாது. மக்களின் பிரச்னைகளை மோடி தீர்க்க வேண்டும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கும் மனமாற்றம் வட இந்தியர்களுக்கும் எம்பிக்களுக்கும் இன்னமும் ஏற்படவில்லை. தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்* வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சிகளுக்கு இடமில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்*காங்கிரஸ் கட்சியின் சார்பில் எத்தனை முறை பாதயாத்திரை நடத்தினாலும், அவர்களால் ஆட்சி…

WTA Chennai Open 2022 Day 7: சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!|WTA Chennai Open 2022 Day 7 live Updates

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!சென்னை ஓப்பன் 2022 தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் A.Blinkova – N.Dzalamidze ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் Linda Fruhvirtova பட்டம் வென்றனர் L.Stefani – G.Dabrowski இணை. நன்றி

whether or not to have water with meals

தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்று அமையாத ஒரு தேவையாகும். ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மேலும் நமது உடலின் பெரும் பகுதி நீரால் ஆனது. உடலின் ரத்த ஓட்டத்திற்கும் ஜீரணத்திற்கும் ஆரோக்கியமான தசைகளுக்கும் நீர் மிகவும் அவசியம்தண்ணீரைக் குடிக்க சரியான வழி :இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மட்டும் காலம் காலமாக வாய்க்கால் தகராறு…

குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொய்யான ஊழல் புகார்களை சுமத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link