Daily Archives: September 18, 2022

வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

வார்னே பந்தை வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது முப்பரிமாணத்தில் நகர்கிறது (ஆம்! முன்னோக்கி பயணிக்கிறது, உயரம் கடக்கிறது, டர்ன் ஆகியோ, Drift-ன் மூலமாகவோ பக்கவாட்டிலும் நகர்கிறது). அதனைச் சந்திக்கும் பேட்ஸ்மேனின் மனநிலை என்ன?! அவர் எப்படிப்பட்ட பந்தைவீசப் போகிறார் என்ற எண்ணம் தலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.Warne FlipperCricket Australiaபொதுவாக, அப்பந்தை பற்றிக் கணிக்க பேட்ஸ்மேனுக்கு மூன்று வாய்ப்புகளுண்டு. முதலில், வார்னேயின் கிரிப். சுனில் நரைன் விஷயத்தில் சங்கக்காரா சொன்னதைப்போல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போதே கவனம் அதிலிருந்தால்…

IPL 2021 Dhoni| விக்கெட் கீப்பர்னா இவர்தான்! சிஎஸ்கேவுக்காக ‘தல’ தோனி புதிய சாதனை

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் தோனி பிடித்துள்ளார். Source link

திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது எனவும் விளக்கம் அளித்துள்ளார். Source link

ஐபிஎல் | குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்? | Gujarat Titans Wish Shubman Gill

குஜராத்: கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ‘வளர்ந்து வரும் சிறந்த வீரர்’ விருதை வென்ற சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். 21 வயதான சுப்மன் கில், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். கடந்த சீசனில் 132.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில் வெளியேறியுள்ளார் எனத் தகவல்…

why do we crave junk food find out the reasons here

 சிகரெட், மது போன்றவை உடல் நலனுக்கு கேடு தரும் விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் பெரும்பாலான ஆண்கள், வெகுசில பெண்கள் அதற்கு அடிமையாகி, அந்தப் பழகத்தை விட முடியாமல் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.ஆனால், பெரியவர்கள் மட்டுமல்லாமல் வயது, பாலின பேதமின்றி அனைத்து தரப்பினரும் தெரிந்தே எடுத்துக் கொள்ளும் நஞ்சு எது தெரியுமா? ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட் என்று சொல்லக் கூடிய துரித உணவுகள் தான். இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர்…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* தாய்மார்களும், சகோதரிகளும்தான் எனது வலிமையும், உத்வேகமும் ஆவர். – பிரதமர் மோடி* பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் பாஜ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி * கவர்னர் பதவிக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. அந்த பதவியில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று கருதக்கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்* காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தையும், தேசிய பிரச்னைகளையும் மூடி மறைக்க மோடி…