Daily Archives: September 15, 2022

வில்லனாகும் வெரிகோஸ் வெயின்…ஹைஹீல்ஸ் ஆபத்து!

நன்றி குங்குமம் டாக்டர் வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் … Source link

WTA Chennai Open 2022 Day 4: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி இணை தோல்வி!

இந்திய ஜோடி தோல்வி!R. Bhosale – K. Thandiகோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் G. Dabrowski- L. Stefani ஜோடியிடம் இந்தியாவின் R. Bhosale – K. Thandi 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி. Katie Swan வெற்றி!Katie Swanரஷ்யாவின் Anastasia Gasanova-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிரிட்டன் வீராங்கனை Katie Swan.O. Selekhmeteva-ஐ வெளியேற்றிய M.Linette !M. Linetteரஷ்யாவின் O. Selekhmeteva-ஐ 6-2, 6-0…

poori dough with banana makes good taste recipe inside

பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை பதமான சுட்டு எடுப்பது அனைவருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்களுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த வாழைப்பழம் டிப்ஸை டிரை பண்ணி பாருங்க….தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 1 /2 கப் வாழைப்பழம் – 1 சர்க்கரை – 2 tsp தயிர் – 1 tbsp ஏலக்காய் – 1/2 tsp எண்ணெய்…

புத்தக கண்காட்சியில் நரேந்திரமோடியை தவறுதலாக பேசியதாக பரபரப்பு!

புத்தக கண்காட்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 35-வது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண மகாலில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியை பேசுவோம் என்ற தலைப்பில் தொகுப்பாளர் பேசியதில் நாளிதழில் காந்தியின் புகைப்படம் சிறிதளவு வந்துள்ளது எனவும் நரேந்திர மோடியின் புகைப்படம் பெரிய அளவு வந்து இருக்கிறது பாஜக அராஜகமாக நடந்து கொள்கிறார்கள்  எனவும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.புத்தக கண்காட்சிக்கு போகலூர்  சேர்ந்த பாஜக ஒன்றிய…

ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழா

ஆலந்தூர்: அண்ணாவின் 144 வது பிறந்தநாளையொட்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து உணவு, இனிப்பு வழங்கினர். சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், ஆலந்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில் வட்ட செயலாளர்கள் கே.பி.முரளிகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்…

ஆட்டிசம் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? |ஆட்டிசம் அலெர்ட் -2| The solution to the problem of autism – What should parents do? |Autism -2

இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள்.  ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான். ஆட்டிசம் | Autism child pixabayஇதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள்…

சாம்பியன்ஸ் லீக் | அக்ரோபாட்டிக் பாணியில் கோல் போட்டு பிரமிக்க வைத்த ஹாலண்ட் | uefa champions league erling haaland scores goal acrobatic style stuns field

நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் அக்ரோபாட்டிக் பாணியில் காற்றில் அப்படியே பறந்து பந்தை வலைக்குள் தள்ளி பிரம்மிக்க வைத்துள்ளார் 22 வயதான கால்பந்தாட்ட வீரர் எர்லிங் ஹாலண்ட். அவர் நடப்பு சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். அவரது அபார கோல் பருஷியா டார்ட்மண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற செய்துள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள எதிஹாட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும்…

Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நிறுத்த வழி உண்டா? | doctor vikatan – habit of eating sweets every day… is there a way to stop it

தூக்கத்துக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் பலரும் உணர்வதே இல்லை. இரவில் 9.30 மணி முதல் 10 மணிக்குள் தூங்குவதுதான் சரியான பழக்கம். அந்த நேரத்தில் தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளின் பழுதுபார்க்கும் வேலை சிறப்பாக நடக்கும். செல்கள் புத்துணர்வடையும். ஹார்மோன் சமநிலையின்மை சரிசெய்யப்படும். சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டுமானால், இரவில் கேட்ஜெட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸைத்…

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார். Source link

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவி…