இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: ரோஹித் சர்மா பேட்டி | We Scored 10 to 15 Runs Less Against Sri Lanka: Rohit Sharma Interview
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். அதுவே எங்களது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் தோல்வி கண்டு வெளியேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,…







