Daily Archives: September 6, 2022

“மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள்” – சொல்கிறார் சந்திரசேகர் ராவ் | People are calling me for national politics: Chandrasekhar Rao says

தேசிய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக சரியான தலைவர் இல்லாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சோசியல் மீடியாக்களும், பாஜகவும் இணைந்து ராகுல் காந்தியை பப்புவாக சித்தரித்துவிட்டதால் அவரை எதிர்க்கட்சிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ள மற்ற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மம்தா பானர்ஜி தேசிய அரசியலுக்கு வர சரத்பவார் உட்பட சில தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லை. துணை ஜனாதிபதி தேர்தலில்…

மழையால் பாதித்த நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இழப்பீடு உடனே கிடைத்தால் தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்.…

Pakistan beat India in India-Pakistan match | இந்திய அணியைக் கருணையின்றி துவைத்து எடுத்தோம்

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 போட்டியில் இந்திய அணியைக் கருணையின்றி புரட்டி எடுத்து விட்டோம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப்பெயருக்கு உரியவருமான ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.“அன்று தோற்றபோதே நான் இந்தியர்களிடமும் என் நண்பர்களிடமும் கூறினேன், ஓவரா கொண்டாடாதீர்கள் பாகிஸ்தான் நிச்சயம் திரும்பி வந்து பயங்கரமா ஆடும்னு, இந்தியாவைக் கருணையின்றி அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் என்று கடந்த வீடியோவிலேயே நான் கூறினேன்.ஆனால் இந்திய அணி தேர்வுக்குழுவிடம் கேட்கிறேன், உங்களது லெவன் என்ன?…

Here is how to make homemade Paneer without milk

உணவுக் கட்டுப்பாட்டில் உள்ள சிலருக்கு பாலில் உள்ள “லாக்டோஜன்” எனும் அமிலத்தினால் ஒரு வித ஒவ்வாமை ஏற்படும்.  இதனால் பாலை தவிர்ப்பது மட்டுமின்றி அதிலிருந்து செய்யப்படும் துணைப் பொருட்களான பன்னீர் வெண்ணைய் ஆகியவை கூட அவர்களால் உட்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு பதிவு தான் இது. நம் வீட்டிலேயே வேர்க்கடலை, வினிகர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பாலே இல்லாமல் பன்னீரை செய்யும் முறையை பற்றி பார்க்கப் போகிறோம். இதை சிற்றுண்டியாகவும் அல்லது வேறு பல…

ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை?

ஜுபைர் அஹமதுபிபிசி செய்தியாளர்5 செப்டெம்பர் 2022, 11:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ரிஷி சுனக் லிஸ் டிரெஸிடம் பிரிட்டன் பிரதமர் போட்டியில் தோற்றது ஏன்?பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார்…

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்ப்பது கட்டாயம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கே.எஸ்.அழகிரி அறைகூவல் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல்காந்தி, செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்திய ஒற்றுமைப் பயணம்…

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி Migraine | Migraine is a single headache

நன்றி குங்குமம் தோழிஇந்த இதழில் மற்றுமொரு தலைவலியுடன் உங்களை சந்திக்கிறேன், சென்ற முறை சைனஸ் பிரச்சனையினால் வரக்கூடிய தலைவலியை விளக்கமாக பார்த்தோம், இப்போது மைக்ரேன் தலைவலி பற்றி  பார்ப்போம். தற்போதுள்ள காலச்சூழலில், வேலையில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை, உறவுகளுடன் பிரச்சனை இப்படி, எல்லா பிரச்சனைகளிலும் ஒருவர் முதலில் ஆஜராகி விடுவார், அவர்தான் இந்த மைக்ரேன் தலைவலிஉலக மக்கள் தொகையில் சுமார் ஐம்பது சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பலவித பிரச்சினைகளால் தலைவலி வருவது போல் தலைவலியும் பலவிதம்,…

அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி – வைரலான சர்ச்சை; விக்கிப்பீடியாவிடம் கேள்வி! நடந்தது என்ன? | Cricketer Arshdeep Singh’s Page Reflected ‘Khalistan’; India summons Wikipedia officials

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டி நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்களைக் குவித்தது. ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி 182 ரன்களைக் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தன் கைக்கு வந்த…