போலீஸ் மிரட்டியதால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பலி என கணவர் புகார்!
மயிலாடுதுறை அருகே வீட்டில் 20 பவுன் நகை திருட்டு புகார் அளித்த தங்களையே போலீஸ் எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். கிளியனூரில் கடை வைத்து நடத்திவரும் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம்…









